Home Posts tagged Oviya Army
செய்திக் குறிப்புகள்

ராகவாலாரன்சின் நற்பணி – உதவும் ஓவியா

பள்ளிகள் தான் எதிர்கால சந்ததிகளை வடிவமைக்கும் கோயில் என்று சொல்லலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மாணவர்கள் மாணவிகள் கல்வி கற்க அடைக்கலமாகும் இடம் அரசாங்கப் பள்ளிகள் தான். அரசாங்கத்தோடு இணைந்து மக்களும் தரம் உயர்த்தினால் தான் பள்ளிகளில் படிக்கும் மாணவர் மாணவிகள் நல்ல கல்வியைக் கற்க முடியும்.
சினிமா செய்திகள் நடிகை

மீடூ சிக்கல் ஆண்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஓவியா

ஆண்களுக்குச் சமமானவர்கள் என்று பெண்கள் கருதுவது முட்டாள்தனமான பாசாங்கு என்று நான் கருதுகிறேன். பெண்கள் ஆண்களை விட மேலானவர்கள். ஆண்கள் எதைக் கொடுத்தாலும் அதைப் பன்மடங்கு பெரிதாக்கி திருப்பிக் கொடுப்பவர்கள் பெண்கள் இவ்வாறு தொடங்கி சில உதாரணங்களோடு கடைசியில் நீங்கள் அவர்களைத் துன்புறுத்தினால் அதைவிடப் பன்மடங்கு துன்பத்தைப் பெறத் தயாராக இருங்கள் என்று இலக்கியத்துக்கான நோபல்
சினிமா செய்திகள் நடிகை

ரசிகர்களுக்கு ஓவியா எழுதிய திடீர் கடிதம்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ்’ சார்பில் மதுரை.ஆர்.செல்வம் தயாரித்துள்ள படம் ‘சீனி’. இதில் அறிமுக நாயகர்கள் சஞ்சய், பரத்ரவி இருவருடன் ஓவியா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘சீனி’ படத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் புரட்சிப் பெண் நிருபராக வரும் ஓவியா மற்றும் சஞ்சய், பரத்ரவி ஆகியோருடன் ராதாரவி, செந்தில், ‘பருத்திவீரன்’ சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், கஞ்சாகருப்பு, சின்னிஜெயந்த்,
சினிமா செய்திகள் நடிகர்

ஓவியாவின் செல்வாக்கைச் சொல்லும் புதியபடம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர். கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர் வைத்திருக்கிறார். அப்படத்தின் முதல்பார்வையை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும்
சினிமா செய்திகள் நடிகை

ஒற்றை வரி ட்வீட்டில் இணையத்தைத் தெறிக்க விட்ட ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது. ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா. அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும்
சினிமா செய்திகள் நடிகை

ஓவியா பிறந்தநாள் – கொண்டாடித் தீர்க்கும் ஓவியா ஆர்மி

ஹெலன் நெல்சன் என்கிற இயற்பெயர் கொண்டவர் நடிகை ஓவியா. இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாளப் படம் தான் ஓவியாவின் முதல் படம். 2010 ஆம் ஆண்டு களவாணி படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த மெரினா, சுந்தர்.சி