Home Posts tagged Nassar (Page 2)
சினிமா செய்திகள்

கார்த்திக்கு ஆதரவு விஷாலுக்கு எதிர்ப்பு – ஆர்.கே.சுரேஷ் அதிரடி

மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம் கொச்சின் ஷாதி அட் சென்னை 03. மலையாளம், தமிழ் ஆகிய இருமொழிகளில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. அதில் நாயகன் ஆர்.கே.சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது படம் குறித்த
செய்திக் குறிப்புகள்

கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் நாய் – ராக்கி பட ஆச்சரியம்

கே.சி.பொக்காடியா எழுதி இயக்கியுள்ள படம் ராக்கி. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் இஷான்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…. சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்யின் மனிதநேயம் – குவியும் பாராட்டுகள்

நடிகர் நாசரின் மகன் பைசல் சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார். பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வந்தார். இப்போது பைசல் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி பைசலுக்கு பிறந்தநாள். தனது
விமர்சனம்

ஓடு ராஜா ஓடு – திரைப்பட விமர்சனம்

மனைவி சம்பாதித்த பணத்தில் செட்டாப் பாக்ஸ் வாங்கச் செல்லும் எழுத்தாளர், போதை மருந்து விற்ற பணத்தை மொத்தவியாபாரியிடம் கொடுக்க முடியாத சிறுவியாபாரி, திருட்டு வழக்கில் சிறை சென்று வந்து கடைசியாகப் பெரிதாக ஒரு சம்பவம் செய்து பெரும் பணம் சம்பாதிக்கத் திட்டமிடும் ஒருவன், இவர்களோடு தாதாயிசத்தை விட்டுவிட வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டு மறைந்துவிட்ட அப்பாவின் சொல்லை மதிக்க
சினிமா செய்திகள் நடிகர்

நான் சொன்னது தவறென்றால் மன்னியுங்கள் – சிம்பு வெளிப்படை

தென்னிந்திய நடிகர் சங்கம், காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் விவகாரங்களுக்காக ஏப்ரல் 8,2018 அன்று நடத்திய மௌன அறவழி கண்டனப் போராட்டத்தில் சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. இதுதொடர்பாக ஏப்ரல் 8 மாலையில், செய்தியாளர்களைச் சிம்பு சந்தித்தார். அப்போது, கன்னட மக்கள் நல்லவர்கள் என்பது போலப் பேசியிருந்தார். அதனால் அவருக்குக் கடும் விமர்சனங்கள் வந்தன. சிம்பு
சினிமா செய்திகள்

4 மணி நேரப் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 4 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை: 1. மக்களின் அடிப்படைத் தேவைகளைப்
சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா கார்த்தி செய்வதை விஜய் அஜித் செய்வார்களா?

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களைக் களைய தயாரிப்பாளர்கள் சங்கம் முயற்சி எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இருதரப்பிலிருந்தும் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சூர்யா, கார்த்தி கலந்துகொண்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்
செய்திக் குறிப்புகள்

அர்ஜுன்ரெட்டி நாயகனின் முதல் தமிழ்ப்படம்

கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் அர்ஜுன் ரெட்டி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்கவிழா மார்ச் 5,2018 அன்று ஹைதராபாத்தில்
சினிமா செய்திகள் நடிகர்

சட்டத்தை மீறிய ரசிகர்கள் மன்னிப்பு கேட்ட ரஜினி

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5 ஆம் தேதி திறந்து வைத்தார். விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகர்கள் நாசர், பிரபு, விஜயகுமார், நடிகைகள் சரோஜா தேவி, சச்சு, லதா, அம்பிகா, இயக்குனர் பி.வாசு, தயாரிப்பாளர் தாணு, வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து