தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும்
விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்
ஜூன் 21ஆம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படம் ’சிங்க்’. மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆஹா துணைத்தலைவரும், கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா பேசியதாவது…… ஆஹா, தமிழில் ஆரம்பித்ததில் இருந்து ஆதரவு
ஓர் அழகான காதல் அருமையான சமுதாயக் கருத்து மனம் வலிக்கும் முடிவு ஆகிய அமசங்களைக் கொண்டு வந்திருக்கும் படம் தொட்டுவிடும்தூரம். நாயகன் விவேக்ராஜ், துடிப்பான கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். காதல் பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை விட சண்டைக் காட்சிகளில் தேர்ந்த நாயகர்கள் அளவுக்கு சண்டை செய்திருக்கிறார். நாயகி மோனிகா
அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக் ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகொட்லா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் தொட்டு விடும் தூரம். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத,
















