2018 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்திப்படம் அந்தாதூன். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும்
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்குப் படம் ‘அலா வைகுந்தபுரம்லோ’. தமன் இசையமைத்துள்ளார். சனவரி 12 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.அதோடு தெலுங்குத் திரையுலகில் பெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
விஜய்சேதுபதி நடித்துவரும் மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனி ஒப்பந்தமானார். இந்நிலையில் மீண்டும் ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க
தனிஒருவன் படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. இதைப்பற்றி இயக்குநர் மோகன்ராஜா கூறும்போது, “தனிஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனிஒருவன் 2 மூலம்














