Home Posts tagged Mohan.G
செய்திக் குறிப்புகள்

இந்திய இஸ்லாமியர்களை திரெளபதி 2 காயப்படுத்தாது – மோகன் ஜி உறுதி

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி,ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த இப்படம் விரைவில்
செய்திக் குறிப்புகள்

இந்தக் கதையை எடுத்தது ஏனென்று சொன்னால் சர்ச்சை – மோகன் ஜி வெளிப்படை

2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி,
சினிமா செய்திகள்

திரெளபதி 2 படத்தில் மத துவேசம்? – பரபரக்கும் தகவல்

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி,ருத்ர தாண்டவம் ஆகிய படங்களின் இயக்குநர் மோகன்.ஜி தற்போது இயக்கியிருக்கும் படம். திரெளபதி 2. இதில் நாயகனாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார். நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்துள்ளார்.இப்படத்தில் நட்டி நடராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கெளரங், திவி, தேவயானி சர்மா, அருணோதயன்
Uncategorized

மோகன்.ஜி-யின் அடுத்த படத்தில் செல்வராகவன் ?

ரிச்சர்ட் ரிஷி நடித்த ருத்ரதாண்டவம், திரெளபதி படங்களை இயக்கியவர் மோகன்.ஜி. இரண்டு படங்களுமே பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோகன்.ஜியின் படங்கள் சாதியப் பெருமிதம் கொண்டதாக இருக்கும் என்பதால், மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையும் உண்டு. இந்நிலையில், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார். இந்த முறை சாதியப் படமாக இல்லாமல், பொதுவாக பொழுதுபோக்கு சினிமாவாக எடுக்கத்
சினிமா செய்திகள்

திரெளபதி இயக்குநரின் அறிவிப்பால் விஜய் அஜீத் பெயரில் சண்டை

அஜீத்தின் மைத்துனர் ரிச்சர்டை கதாநாயகனாக வைத்து திரெளபதி படத்தை இயக்கியிருந்த மோகன்.ஜி, அடுத்த படத்தையும் ரிச்சர்டை நாயகனாக வைத்தே எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று,எங்களின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன்.. ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்து உள்ளேன்.. அனைவரும்
விமர்சனம்

திரெளபதி – திரைப்பட விமர்சனம்

மனைவியையும் மைத்துனியையும் ஆணவக் கொலை செய்த வழக்கில் கைதாகிறார் நாயகன் ரிச்சர்ட். அவர் பிணையில் வெளியில் வந்த பின்பு அவருடைய நடவடிக்கைகள் அக்கொலைகளில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்துகிறது. என்ன மர்மம்? என்பதைச் சொல்வதுதான் படம். ரிச்சர்ட் பல ஆண்டுகள் நடித்துக் கொண்டிருந்தாலும் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தரும். சிலம்ப ஆசிரியர் வேடத்துக்கு மிகப்பொருத்தமான