இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன்,ஜெயம்ரவி நடித்த பிரதர் கவின் நடித்த ப்ளடிபெக்கர் ஆகிய நேரடித் தமிழ்த் திரைப்படங்களோடு துல்கர்சல்மான் நடித்த லக்கிபாஸ்கர் மொழிமாற்றுப் படமும் வெளியானது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள
நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவன் உயர்தர வர்க்கமாக மாற குறுக்குவழிகளைக் கையாளுகிறான்.அதில் அவன் வென்றானா?இல்லையா? என்ப்தைச் சொல்லியிருக்கும் படம் லக்கிபாஸ்கர்.இந்தக்கதை 1989 ஆம் ஆண்டு மும்பையில் நடப்பது போல் எழுதப்பட்டிருக்கிறது.அவ்வளவு காலம் பின்னோக்கிப் போய் இந்தக்கதையைச் சொல்லக் காரணம் நவீன் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் நிதிமோசடிகள் எப்படியெல்லாம் நடைபெற்றன
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் ’லக்கி பாஸ்கர்’. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் தீபாவளி அன்று அதாவது, 31 அக்டோபர் 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி
பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடை தாம் தி கோட். அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய்.அப்பா கதாநாயகன் மகன் வில்லன்.இதில் அப்பாவாக நடித்திருக்கும் விஜய் வழக்கம்போல்
இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ஆர்ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சனவரி 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தின் வெற்றி விழா இன்று (பிப்ரவரி 1) நடைபெற்றது. நிகழ்வில் கலை இயக்குநர் ஜெய் பேசியதாவது……, “ ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சலூன் அதைச்சுற்றியுள்ள வீடுகள் என மூன்று
முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின் செய்கைகளால் கவரப்படும் சிறுவன், தான் பெரியவனாகி சிறந்த சிகை அலங்கார நிபுணராக மாறுவேன் என்று முடிவு செய்கிறார். அவர் எடுத்த முடிவைச் செயல்படுத்த முடிந்ததா?
கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா பேசியதாவது……… ’சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நான்
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது,