Home Posts tagged Master (Page 2)
சினிமா செய்திகள்

விஜய் என்னைச் சந்தித்தார் – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

டிசம்பர் 27 ஆம் தேதி இரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்திருக்கிறார். சுமார் அரைமணி நேரம் நடந்த அச்சந்திப்பின் போது, திரையுலகின் கஷ்டங்களை முதல்வரிடம் எடுத்துக்கூறிய விஜய், திரையரங்குகளில் நூறு விழுக்காடு இருக்கைகளிலும் மக்களை அனுமதிக்கும் அனுமதியை அரசு
சினிமா செய்திகள்

தமிழக முதல்வரைச் சந்தித்த விஜய் – விரைவில் நல்ல செய்தி

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தயாராகி கிட்டத்தட்ட பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஏப்ரல் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. கொரோனாவால் எல்லாம் மாறிப்போய்விட்டது. இப்போது பல்வேறு நிலைகளைக் கடந்து 2021 பொங்கல் திருநாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்போதுவரை தமிழ்நாடு திரையரங்குகளில் 50 விழுக்காடு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட
சினிமா செய்திகள்

தணிக்கைக்குழு கொடுத்த வெட்டுகள் – மாஸ்டர் படக்குழுவின் முடிவென்ன?

2021 சனவரி 13 அன்று விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் தணிக்கை டிசம்பர் 18 அன்று நடந்திருக்கிறது. படம் பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்தில் ஒன்பது இடங்களில் வெட்டு கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை ஒப்புக்கொண்டால் யு சான்றிதழ் கொடுப்பதாகவும் இல்லையெனில் யு ஏ சான்றிதழ் கொடுக்கப்
சினிமா செய்திகள்

போட்டோ ஷூட், புதிய அலுவலகம் – விஜய் 65 அப்டேட்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
சினிமா செய்திகள்

மாஸ்டர் ரிலீஸ் தேதியை அறிவித்த அமைச்சர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களாக வெளியாகாமல் உள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையை லலித் குமார் கைப்பற்றியுள்ளார். இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் பங்குத்தொகையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற தயாரிப்புத்தரப்பின் கோரிக்கை
சினிமா செய்திகள்

மாஸ்டர் படக்குழு திடீர் அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்,விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதனால் அவ்வப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில், நேற்று முதல் ‘மாஸ்டர்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது எனவும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் பெரும் விலைக்கு
சினிமா செய்திகள்

மாஸ்டர் நெட்ப்ளிக்சில் வெளியாகிறது என்கிற செய்திக்குப் பின்னால் உள்ள பெரிய கதை

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது. திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது. முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே
சினிமா செய்திகள்

விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாரா? உண்மை என்ன?

மாஸ்டர் படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. இதனால் விஜய்யின் அடுத்தபடத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அவர் விஜய்யிடம் கதை சொன்னதாகவும் அது
சினிமா செய்திகள்

மாஸ்டர் டீசர் எப்படி? – பார்த்தோர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாஸ்டர். 2020 ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய இந்தப்படம் கொரோனாவால் தாமதமானது. 2021 பொங்கல் நாளில் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிற இந்தப்படத்தின் டீசர் எனப்படும குறுமுன்னோட்டம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இத்றகாகவே சுமார் முப்பது இலட்சம் செலவு செய்து நாளேடுகளில்
சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தின் கோவை விநியோகஸ்தர் யார்? – தயாரிப்பாளர் விளக்கம்

ராக்போர்ட் எண்டர்டெயிட்மெண்ட் முருகானந்த்ம் நேர்காணல் நேற்று நம் இணையதளத்தில் வெளியானது. அதில்…நீங்கள் வாங்கி வெளீயிடும் படங்கள் மற்றும் விநியோகம் செய்யும் படங்கள் எவை? என்ற கேள்விக்கு, மாஸ்டர் படத்தின் கோவை வெளியீட்டு உரிமை பெற்றிருக்கிறோம்.பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர்த்து தமிழக உரிமை பெற்றிருக்கிறோம் என்று சொல்லியிருந்தார். அதனையொட்டி, மாஸ்டர் பட