Home Posts tagged Marriage
Uncategorized சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சுதன்சுந்தரம் திருமணம் – நடிகையை மணக்கிறார்

அண்மையில் பெரியவெற்றி பெற்ற தாய்க்கிழவி,விஜய்சேதுபதி நடித்த மகாராஜா,ஹரிஷ்கல்யாண் நடித்த பார்க்கிங் உள்ளிட்ட பெருவெற்றிப் படங்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம்.பேசன் ஸ்டுடியோஸ் என்கிற நிறுவனம் சார்பில் இவருடைய தயாரிப்பில் அடுத்து,மிஸ்டர்பாரத்,பென்ஸ்,மை
சினிமா செய்திகள்

நவம்பர் 12 ஆம் தேதி அனிருத் திருமணம் – விவரம்

பல ஆண்டுகளாகப் பேசப்பட்டுவந்த வதந்தி உண்மையாகிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன்குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே
சினிமா செய்திகள்

அனிருத் காவ்யாமாறன் திருமணம் உறுதியானது – புதியதகவல்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத்,தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சிக் குழுமமான சன் குழும அதிபர் கலாநிதிமாறனின் மகளும்,சன் ரைசர்ஸ் மட்டைப்பந்து அணியின் உரிமையாளருமானவர் காவ்யா மாறன்.இவ்விருவரும் காதலித்து வருகிறார்கள்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்று சில ஆண்டுகளாகவே சொல்லப்பட்டுவருகிறது. ஆனால்,சம்பந்தப்பட்டவர்கள்
சினிமா செய்திகள்

மரபணு சோதனையில் தெரிந்த உண்மை- மாதம்பட்டி ரங்கராஜ் சமரசம்

மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞரும் கூட. மாதம்பட்டி ரங்கராஜுக்கு,தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டினார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா.அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்திருந்தார்.
Uncategorized சினிமா செய்திகள்

ஜாய் கிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் திடீர் திருமண அறிவிப்பு – அதிர வைக்கும் பின்னணி

மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர். அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி
செய்திக் குறிப்புகள்

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் – வரலட்சுமி சரத்குமார் அறிவிப்பு

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.  நிகழ்வில் நிக்கோலய் பேசியதாவது…. எல்லோரும் வந்ததற்கு நன்றி.
சினிமா செய்திகள்

கவின் திருமண வரவேற்பு – 150 பிரபலங்கள் பேர் பங்கேற்பு

தொலைக்காட்சி நடிகராக மக்களுக்கு அறிமுகமானவர் கவின்.பின்பு, திரைப்பட உதவி இயக்குநரானார்.அதன்பின் நடிகராக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் அறிமுகமானது.இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில் வலம்வருகிறார். அவர் கதாநாயகனாக நடித்த “லிஃப்ட்” மற்றும் “டாடா” ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. இதனால்,நடிகர் கவினுக்கென தனி இரசிகர் வட்டம் மட்டுமல்லாமல்,
சினிமா செய்திகள்

நடிகர் கவின் திருமணம் நடந்தது – வரவேற்பு நிகழ்வு விவரம்

விஜய் தொலைக்காட்சி நெடுந்தொடர் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டவர். திரைப்படங்களில் உதவி இயக்குநரானார்.பின்பு நடிகராகவும் கால் பதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு, அவரை உச்சத்தில் நிறுத்தியது. அவரது குணம் மற்றும் நல்ல மனம் மூலம் இளைஞர்களின் மனதில் பெரிய இடம்பிடித்தார். பின்னர் கதாநாயகனாக தமிழ்த்திரையுலகில்
சினிமா செய்திகள்

இலட்சுமி மேனனுடன் திருமணமா? – விஷால் விளக்கம்

கடந்த சில நாட்களாக நடிகர் விஷாலும் நடிகை இலட்சுமிமேனனும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் செய்திகள் வெளியாகின. இதை முற்றிலும் மறுத்திருக்கிறார் நடிகர் விஷால். ஆகஸ்ட் 11 காலை விஷால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….. பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலிச் செய்திகளுக்கும் அல்லது வதந்திகளுக்கும் நான் பதிலளிப்பதில்லை, அது பயனற்றது என்று நான் உணர்கிறேன். ஆனால் இப்போது லக்ஷ்மி
சினிமா செய்திகள்

நடிகர் அசோக்செல்வன் திருமணம் – விவரங்கள்

2013 ஆம் ஆண்டு வெளியான சூதுகவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானார் அசோக்செல்வன். அதன்பின் தெகிடி படத்தில் நடித்தார். அந்தப்படம் நன்றாகப் போனதால் பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஓ மை கடவுளே, போர்த்தொழில் ஆகிய படங்களின் வெற்றியால் தற்போது நிறையப்படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவருக்குத் திருமணம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி நெல்லையில்