ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்?
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன்.இப்படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நிறைய நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு எஸ்.ஆர்.கதிர்,படத்தொகுப்பு பிலோமின் ராஜ்,தயாரிப்பு வடிவமைப்பு கே.கதிர்,சண்டைப் பயிற்சி
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் அசுரன்.இந்தப்படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க மஞ்சு வாரியரைத் தேர்வு செய்துள்ளனர். இவர் தனுஷை விட 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகை அவர். இப்போது முதல் தடவையாக