மெளனகுரு பட இயக்குநர் சாந்தகுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் மகாமுனி. ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் நாளை ( செப்டம்பர் 6,2019) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்புக்காட்சி நேற்று திரையிடப்பட்டது. அப்போது படம்
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான படம் மெளனகுரு. நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற அப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார். மௌன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி. கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது. ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மௌன குரு’. அப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்














