நடிகர் விஜய் இப்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். விஜய்யின் 66 ஆவது படமான வாரிசு படம் 2023 பொங்கல் நாளன்று திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து விஜய் நடிக்கும் விஜய் 67 படத்தின் வேலைகளும் தற்போது நடந்துகொண்டிருக்கின்றன. விஜய் 67 படத்தை
நடிகர் விஜய்யின் 66 ஆவது படம் வாரிசு. தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தைத் தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார். அப்படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்
நடிகர் விஜய் இப்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். தெலுங்குதயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இந்தப்படம் விஜய்யின் 66 ஆவது படம். 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே 67 ஆவது படத்தின் வேலைகளும் தொடங்கியிருக்கிறது. விஜய்யின் 67 ஆவது படத்தை மாஸ்டர் படத்தில் இணைதயாரிப்பாளராக இருந்த லலித்குமார் தயாரிக்கிறார்.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அது அவருடைய 169 ஆவது படம்.அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கடுத்து ரஜினியின் 170 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார்.ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் படத்தை முடித்துவிட்டு வரவும், லோகேஷ்கனகராஜ், விஜய் படத்தை முடித்துவிட்டு வரவும் சரியாக இருக்கும் எனத்
கமல் நடித்த விக்ரம் படத்துக்கு முன்னதாகவே, கமலின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்றும் அந்தப்படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதற்குப் பதிலாகக் கமலை நாயகனாக வைத்து விக்ரம் படத்தை இயக்கிவிட்டார் லோகேஷ்கனகராஜ். இப்போது மீண்டும் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் தொடங்கத்
கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்தப் பெருவெற்றியை மகிழ்வுடன் கொண்டாடிவருகிறார் கமல். படத்தில் பணியாற்றிய துணை இயக்குநர்களுக்கு விலையுயர்ந்த துள்ளுந்துகள், இயக்குநர் லோஜேஷ்கனகராஜுக்கு விலையுயர்ந்த மகிழுந்து, படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்த
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த்தை அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தார் நடிகர் கமல்.அவர் மட்டுமின்றி விக்ரம் பட இயக்குநர் லோகேஷ்கனகராஜ் விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேந்திரன் ஆகியோரும் ரஜினிகாந்த்தைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புகளுக்குக் காரணம், விக்ரம் படவெளியீட்டையொட்டி ரஜினிகாந்தின் ஆதரவைக் கோருவது என்பதுபோல் சொல்லப்பட்டது. ஆனால், அந்தச்
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை
லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில், கமல், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில்,நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படவெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வெளிநாடுகளுக்கு மூன்று நாட்கள் முன்னதாக படம்
கமல் ஹாசன் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரவிருக்கிறது ‘விக்ரம்’ திரைப்படம். இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ‘அஞ்சாதே’ நரேனும் நடித்துள்ளார். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். அனிருத் இசையில் இதுவரை 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும்





















