மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களைத் தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தைத் தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குநர் தினேஷ் இருவரும்
பிகில் படத்துக்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இது அவருக்கு 64 ஆவது படம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
அக்டோபர் 25 ஆம் தேதி அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி ஆகிய படங்கள் வெளியாகின. இவற்றில் பிகில் படம் பெரிய வசூலைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. அதே நேரம் கைதி படம், விமர்சகர்களால் வரவேற்கப்பட்டதோடு திரையரங்குகளிலும் மக்கள் கூட்டத்தைச் சேர்த்தது. இதனால் அப்பட
விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது. நடுவில் சில நாட்கள் இடைவெளியோடு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. லோகேஷ்கனகராஜ் இயக்கும் அந்தப்படத்தில், முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். 2017 தீபாவளி நாளில் விஜய்
கைதி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது… ‘கைதி’ படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த
பத்தாண்டுகள் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தவுடனே தவறான புரிதல் காரணமாக காவல்துறையிடம் சிக்குகிறார் கார்த்தி. பெற்ற மகள் அனாதை இல்லத்தில் இருப்பதை அறிந்து பார்க்கப் போகும் நேரத்தில் அவருக்கு இந்தச் சிக்கல். அதே நேரத்தில் 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கைப்பற்றுகிறார் நரேன். அதனால் அவரையும் அவரது சகாக்களையும் கொல்லத் துடிக்கும் வில்லன் கூட்டம். இந்நிலையில்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற ‘கைதி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பகிர்ந்த கருத்துகள்… புதிய யோசனை, புதுக்கதை கேட்டுப் பாருங்கள் என்று லோகேஷ் கதை கூறியதும், இது சிறிய படமல்ல ‘டை ஹார்ட்’, ‘ஸ்பீட்’ போல
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படம் தீபாவளி நாளான அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமையன்றே வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திடீர் மாற்றம் செய்திருக்கிறார்கள். கைதி படம் அக்டோபர் 25 வெள்ளிக்கிழமையன்றே வெளியாகவிருக்கிறதாம். பண்டிகை நாளில் வெளியாவதுதான் சரி என்று
2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவ்விரண்டில் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளின் தேர்வாக பிகில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் திருச்சியின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான ரம்பா திரையரங்கில் பிகில் படத்தைத் திரையிட மறுத்து கைதி படத்தைத்
விஜய் நடித்திருக்கும் பிகில் படம் தீபாவளையை ஒட்டி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து





















