பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக
தமிழ்த் திரையுலகில் இரசிகர்களின் இரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு விழுக்காடு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார். கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே இரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை.என்ன ஒன்று, அதை இரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
கார்த்தி இப்போது சுல்தான், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் தொடங்கியுள்ளது. அந்தப் புதியபடத்தில் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார். வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மித்ரனுடன் கார்த்தி














