November 24, 2026
Home Posts tagged Kill Remake
சினிமா செய்திகள்

கில் ரீமேக்கில் நடிக்க துருவ் ஒப்புதல் – ஏன்?

நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.ஜாக்கி எனப் பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் முதல்பார்வை அண்மையில் வெளியானது. அதற்கு முன்னதாக துருவ் நடிக்கும் இன்னொரு படத்தின் அறிவிப்பு வெளியானது. அதில்…… துருவ்
சினிமா செய்திகள்

களமிறங்கிய விக்ரம் – முடிவுக்கு வருகிறது துருவ்விக்ரம் சிக்கல்

நடிகர் துருவ்விக்ரம்,பைசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு,அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கின்றனர்.இப்படத்தின் கதையினை கரண் அரவிந்த் குமாருடன் இணைந்து ஷபி எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்கி,படத்தொகுப்பாளராக ஜெயசூர்யா,