Home Posts tagged Keerthisuresh
செய்திக் குறிப்புகள்

சண்டக்கோழி 2 இல் எனக்கு நிறைய சவால்கள் – வரலட்சுமி வெளிப்படை

விஷால் நடித்து தயாரித்திருக்கும் சண்டக்கோழி 2 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராஜ் கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை. அவருடைய இசையில் வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில்
விமர்சனம்

சாமி இருமடங்கு – திரைப்பட விமர்சனம்

2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம் முடியும். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது வந்திருக்கும் சாமி இருமடங்கு
சினிமா செய்திகள் நடிகர்

மதுரையில் பிரமாண்டமாக நடக்கும் சீமராஜா விழா – ரசிகர்கள் உற்சாகம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் சீமராஜா. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படம் செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுவிழாக்கள் சென்னையில் ஏதோ ஓர் அரங்குக்குள்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படத்தின் பெயர் இதுதான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்துவருகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் தொடங்கும்போதே தீபாவளி வெளியீடு என்று சொல்லியிருந்தார்கள். அதன்படியே தீபாவளியன்று படத்தை வெளியிட உறுதியாக
சினிமா செய்திகள்

அனுமதியின்றி வெளியிடப்பட்ட விஜய் புகைப்படத்தால் சர்ச்சை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துவருகிறது. படத்தின் பெயரும் முதல் பார்வையும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் புகைப்படத்தில் விஜய் தரையில்
Uncategorized

சாமி 2 ட்ரெய்லரை கிண்டல் செய்த கஸ்தூரி – கதறடித்த விக்ரம் ரசிகர்கள்

ஹரி இயக்கத்தில் விக்ரம்-திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்‘சாமி’. இப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் விக்ரம்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். இந்தப் படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் காவல்துறை அதிகாரியாக வரும் விக்ரம் ஆவேசமாக பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த
சினிமா செய்திகள் நடிகர்

தோல்விப்படத்துக்குப் பரிசா? சூர்யாவைச் சுற்றும் சூடான கேள்வி

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் 2018 தைப்பொங்கல் நாளில் வெளிவந்தது. அப்படம் இயக்கியதற்காக இயக்குநர் விக்னேஷ்சிவனுக்கு நடிகர் சூர்யா ஒரு மகிழுந்து கொடுத்தார். யார் என்ன சொன்னாலும் அன்பாகவே இருப்போம், இந்த விலைமதிப்பற்ற அன்புக்கு நன்றி சூர்யா சார் என்று விக்னேஷ்சிவன் ட்விட் போட்டிருந்தார். அவருடைய இந்த