முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகக் கனவோடு இயங்கிவந்த கதிரேசகுமார், தாமே தயாரிப்பாளராகி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் படம் கெழப்பய. கர்ப்பிணிப்பெண்ணோடு வரும் மகிழுந்தை மறித்து அதைச் செல்லவாடாமல் தடுக்கிறார் நாயகன் கதிரேசகுமார். எதிர்நாயகன் செய்கிற வேலையை இவர் செய்கிறாரே? அனைவரையும் கோபப்பட