Home Posts tagged Karunakaran
விமர்சனம்

போட்டோகிராபர் – திரைப்பட விமர்சனம்

பயணக்கதைகள் சுவையானவை.அதுவும் அடர்ந்த வனத்துக்குள் அரியமரம் ஒன்றைத்தேடிப் பயணிக்கும் ஒரு புகைப்படக்காரரின் திகில் பயணம் மேலும் சுவாரசியமானது.அப்படி ஒரு கதைகளத்தைக் கொண்டு வெளியாகியிருக்கும் படம் போட்டோகிராபர். அரியமரத்தைப் படமெடுக்கச் செல்லும் புகைப்படக்காரர்,வழிதவறி ஆபத்து நிறைந்த
விமர்சனம்

முஸ்தபா முஸ்தபா – திரைப்பட விமர்சனம்

படத்தின் தலைப்பு நட்புக்கான அடையாளமாகச் சொல்லப்படும் சொல்லான முஸ்தபா முஸ்தபா.அதை வைத்துக் கொண்டு நட்பு,காதல்,நகைச்சுவை ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தப்படத்தில், நாயகனாக நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ்,காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் அந்தத் திருமணத்துக்குத் தடையாக ஒரு சிக்கல் வருகிறது.அது என்ன சிக்கல்? அதிலிருந்து நாயகன்
விமர்சனம்

சூதுகவ்வும் 2 – திரைப்பட விமர்சனம்

2013 ஆம் ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி,அசோக்செல்வன்,பாபிசிம்கா,எம்.எஸ்.பாஸ்கர்,கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூதுகவ்வும் படத்தின் அடுத்த பாகம் இது. இதை எஸ்.ஜே.அர்ஜுன் எனும் புதியவர் இயக்கியிருக்கிறார். முதல்பாகத்தின் இறுதியில்,அப்பா எம்.எஸ்.பாஸ்கருக்குப் பதிலாக கருணாகரன் அரசியலில் இறங்கியிருப்பார்.இந்த பாகத்தைத் தொடர அவரே மையமாக
செய்திக் குறிப்புகள்

கண்கலங்கிய சி.வி.குமார் ஆறுதல் சொன்ன மிர்ச்சி சிவா – சூதுகவ்வும் 2 பட நிகழ்வு

இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத்
செய்திக் குறிப்புகள்

கதாநாயகனாக நடிக்கிறார் கருணாகரன்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளிவரும் ‘அயலான்’ படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சிக்காகவும் தொழில்நுட்பக்குழு தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம் என்கிறார் கருணாகரன். நகைச்சுவை, குணச்சித்திரம், கதாநாயகன் என தனக்குக் கொடுக்கப்பட்ட
விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – திரைப்பட விமர்சனம்

ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை
விமர்சனம்

யானை முகத்தான் – திரைப்பட விமர்சனம்

நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கவனம் ஈர்த்து வந்த ரமேஷ்திலக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் யானை முகத்தான். பெயரைப் பார்த்ததுமே இது விநாயகக் கடவுள் சம்பந்தப்பட்ட படம் என்பது தெரிந்துவிடும். நாயகன் ரமேஷ்திலக் தீவிர விநாயக பக்தர்.ஆட்டோ ஓட்டும் தொழிலில் இருக்கும் அவர் அதைச் சரியாகச் செய்யாமல் எல்லோரையும் ஏமாற்றுவதையே வேலையாக வைத்திருக்கிறார்.அதனால் ஒரு கட்டத்தில் அவர்
விமர்சனம்

ஜீவி 2 – திரைப்பட விமர்சனம்

வருடத்திற்கு சுமார் இருநூறு படங்கள் வாரத்திற்கு சுமார் நான்கு படங்கள் என்று வெளியாகும்போது அவற்றில் தங்கள் படம் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இயக்குநரும் மெனக்கெடுவார்கள்.  அப்படி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் யோசித்ததன் விளைவாகவே, நட்பு, உறவு, காதல், துரோகம் ஆகிய உணர்வுகளோடு முக்கோண விதி என்றும் தொடர்பியல் விதி என்கிற புதிய சொல்லாடல்களையும் அது
விமர்சனம்

பேப்பர் ராக்கெட் – இணையத் தொடர் விமர்சனம்

அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம்
செய்திக் குறிப்புகள்

கிருத்திகா உதயநிதி மீது சிம்புவுக்கு சந்தேகம் – பேப்பர் ராக்கெட் விழாவில் வெளிப்படை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்