தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில், தேனாண்டாள் முரளி,ஜிஎம்.தமிழ்க்குமரன்,கதிரேசன்,மன்னன் ஆகிய நான்கு பேர் தலைவர்
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். கடந்த முறை, 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. அதில்,அப்போது தலைவராக இருந்த தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி மீண்டும் களமிறங்கியது. அந்த அணியில் தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளியும் துணைத்தலைவர்களாக லைகா தமிழ்க்குமரன் மற்றும் ஏஜிஎஸ் அர்ச்சனாகல்பாத்தி ஆகியோர், செயலாளர்களாக
கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பிரபலங்கள், தங்கள் கைபேசியிலேயே குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். இயக்குநர் கெளதம்மேனன், சிம்பு, த்ரிஷா ஆகியோரை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தை எடுத்திருக்கிறார்.அதன் டீசர் அண்மையில் வெளியானது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் ஒரு குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார்.அவர் செயல்களில் அதிருப்தி அடைந்த எதிரணியினர் சங்க அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். அதனால் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தனி அதிகாரியையும், பாரதிராஜா தலைமையில் 8 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவையும்















