Home Posts tagged kamalhaasan (Page 9)
சினிமா செய்திகள்

அண்ணாத்த பெரிய வசூல் ஆனாலும் ரஜினிக்குச் சிக்கல் – விவரம்

ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த வெளியாகிவிட்டது. அதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகளும் வெவ்வேறு விதமாக வரத் தொடங்கிவிட்டன. ரஜினியின் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் முதலில் சொல்லப்பட்டது. ரஜினியின் சம்பளம் மற்றும்
சினிமா செய்திகள்

பிறந்தநாள் விழாவுக்கு அழைத்த கமல் பறந்தோடிய சுபாஸ்கரன்

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் அவரது கட்சியினரும் அங்கங்கே நற்பணிகள் செய்துவருகின்றனர். இந்நிலையில், கமல் தற்போது நடித்துவரும் விக்ரம் படத்தின் குழுவினர் அவர் பிறந்தநாளைக் கொண்டாட சிலசிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனராம். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அலுவலகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்நிகழ்வுக்கான அழைப்பு
Uncategorized

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குகிறது – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஷங்கர் இயக்கத்தில் கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. இதனால்
சினிமா செய்திகள்

பாபநாசம் 2 படத்தில் நடிக்க கமல் மறுப்பு – காரணம் என்ன?

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் குவித்த படம் திரிஷ்யம்.அப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. அதில் கமல்ஹாசன், கவுதமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இங்கும் அப்படம் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், சீனம் ஆகிய மொழிகளிலும் திரிஷ்யம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் படப்பிடிப்பு திடீர் இரத்து – காரணம் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது. அதன்பின் கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 சிக்கல் – ஷங்கரின் இரட்டைவேடம் அதிர்ந்து நிற்கும் லைகா

கமல்,காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் இந்தியன் 2. சனவரி 18,2019 அன்று படப்பிடிப்புடன் சென்னை மெமோரியல் ஹாலில் தொடங்கியது. அதன்பின் பல்வேறு இடையூறுகளுக்கிடையே படப்பிடிப்பு தொடர்ந்தது.படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. இதனால் கமல்,விக்ரம் படத்தில் நடிக்கப்
Uncategorized சினிமா செய்திகள்

நள்ளிரவில் நடந்த சந்திப்பு – இந்தியன் 2 பட சிக்கலில் சுமுகமுடிவு

ஷங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் இந்தியன் 2. இப்படம் தொடங்கியதிலிருந்தே பல சிக்கல்கள். எல்லாவற்றையும் தாண்டி படப்பிடிப்பு தொடர்ந்துகொண்டிருந்தபோது ஒரு பெரும் விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தடைபட்டது. அதன்பின் கொரோனா சிக்கல் தொடங்கியதால் இந்தியன் 2 படமும் அதில் மாட்டிக்கொண்டது. அதனால் படப்பிடிப்புக்கு மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் ராசியில்லாதவர் என்கிற சர்ச்சையை மீறி 5 ஆம் பாக ஒளிபரப்பு தேதி உறுதியானது

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், சென்ற ஆண்டு (2020) கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இவ்வாண்டும் அக்டோபர் மாதத்தில்தான் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. அக்டோ[பர் மூன்றாம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு
செய்திக் குறிப்புகள்

பாடலாசிரியர் சினேகன் திருமணம் – நடிகையை மணக்கிறார்

திரைப்படப் பாடலாசிரியரும் அரசியல்வாதியுமான சினேகன், இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு…. எனக்கும் , கன்னிகாவிற்கும்( இவர் நடிகை. சில படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்) வருகிற 29-07- 2021 வியாழன் அன்று சென்னையில் உலக நாயகன் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண விழா
சினிமா செய்திகள்

திரைப்படம் குறித்து மோடி அரசு கொண்டுவரும் புதிய சட்டம் – கடுமையாக எதிர்க்க கமல் அழைப்பு

ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 என்கிற பெயரில் ஒரு சட்டத்தை இயற்ற மோடி அரசு முன்வந்திருக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒரு திரைப்படம் வெளியான பின்பு அதுபற்றி யாராவது சிலர் புகார் கொடுத்தால் அதனடிப்படையில் அப்படத்தைத் தடை செய்யவும் அப்படம் எடுத்தவர்களைக் கைது செய்யவும் முடியும். சனநாயகத்தின் குரல்வளையை அப்பட்டமாக நெறிக்கும் இச்சட்டம் குறித்து மக்கள் கருத்தைக்