நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இரண்டாவது வாரத்தின் இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீராமிதுன் உள்ளிட்டோர்
கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் வெளியாகிறது. இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது விக்ரம் கூறியதாவது…. எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தைக் கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றினார். பிதாமகன் மூலம்
ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் அப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவிவர்மன், இசை அனிருத். இப்படத்தின் கடந்த நவம்பரில் தொடங்கி
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கமல்ஹாசன் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.இதற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்துள்ளன. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களையும் தேர்வு செய்துவிட்டனர். 2018 டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும்
ஜனசேனா கட்சி தொடங்கிய தெலுங்கு நடிகர் பவண்கல்யாண் இன்று சென்னை வந்திருந்தார். அவருடைய கட்சி பற்றிய அறிமுகங்களுக்குப் பின் அவர் பேசியவற்றின் சாரம் மாநில் உரிமைகளைப் பற்றியதாக அமைந்திருந்தது. கட்சி தொடங்கியதன் நோக்கமே இதுவரை மத்திய அரசின் அதிகார மையமாக விளங்குவது வட இந்தியாவாகவே இருக்கிறது. அதை மாற்றி தென்னிந்தியாவை அதிகார மையமாக மாற்றுவதற்காக என்கிறார். ஜல்லிக்கட்டு போல்
கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படம் நேற்று ( ஆகஸ்ட் 10 ஆம் தேதி) வெளியானது. இந்தப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய திரைப்பட விநியோக மையங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான இரண்டு மையங்களான மதுரை, தென் ஆற்காடு ஆகிய விநியோக மையங்களில்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். 2019
ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில், ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதே கமல் ஒரு நிபந்தனை விதித்திருக்கிறார். ‘2.9’ படத்தில் அக்ஷய்குமார் இருப்பது போல இந்தியிலிருந்து ஒரு நடிகரை அழைத்து வந்து வில்லனாக



















