September 16, 2026
Home Posts tagged Kamal Hassan
சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்வு – அதிர்ச்சியடைந்த சேரன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி 95 நாட்களைக் கடந்துவிட்டது. வரும் வாரத்துடன் போட்டி முடிவடைய உள்ளது. தற்போது தர்ஷன், முகேன், ஷெரீன், லொஸ்லியா, சாண்டி என ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், முகேன் ஏற்கனவே இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டார். இதற்கிடையே, சாண்டியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு
சினிமா செய்திகள்

பிக்பாஸ் மதுமிதா விவகாரம் – எஸ்.வி.சேகர் கிளப்பிய சர்ச்சை

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறியிருக்கிறார். தமிழச்சி என்று ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவுக்கு ஈடுகொடுத்ததால் ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த வாரம் அபிராமி தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு
செய்திக் குறிப்புகள்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியால் தடைபட்ட படம் – பெண் தயாரிப்பாளர் தகவல்

பிக் பாஸ் 3 புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் நடிக்கும் படம் கேகி.ஜி.ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கியிருக்கிறார். ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வையும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு பேசும்போது,,,,, மேகி படத்தைத்
சினிமா செய்திகள்

அதிரடி ஆரம்பம் – கமல் படத்தில் வடிவேலு

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படங்களில் நடிக்காமல் இருக்கிறார் நடிகர் வடிவேலு. இந்தச் சிக்கலில் சுமுக முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்கவிருக்கிறார் வடிவேலு. இந்தமுறை அவர் ஒரு பெரிய படத்தில் நடிக்கவிருக்கிறாராம். ஆம், கமல் இயக்கி நடிக்கவிருக்கும் தேவர்மகன் 2 படத்தில் அவர்