ஒரு பல்கலைக்கழக வளாகத்தைக் கதைக்களமாக வைத்துக்கொண்டு பல உளவியல் சிக்கல்கள் குறித்துப் பேச விழைந்திருக்கும் படம் போர். அர்ஜுன் தாஸ் படிக்கும் வளாகத்தில் முதலாண்டு மருத்துவக்கல்லூரி மாணவராக வந்து சேருகிறார் காளிதாஸ் ஜெயராம்.இருவருக்கும் ஏற்கெனவே பகை.அது இங்கும் தொடருகிறது. இவர்களுக்குள்ளான போர்
சைத்தான்,டேவிட்,வாஷிர்,ஷோலோ ஆகிய படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகியுள்ளது.இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரூக்ஸ் மீடியா ஆகிய
ஒரு கொலை நடக்கிறது. அது எப்படி? ஏன்? என்பதைத் துப்பறிந்து கண்டுபிடிக்கும் கதை. பழகிய கதையை புதிய நடிகர்கள் மூலம் கொடுத்திருக்கும் படம் அவள் பெயர் ரஜ்னி. நாயகனாக நடித்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம். அவருடைய சகோதரியாக நமீதாப்ரமோத் நடித்திருக்கிறார். சகோதரி வாழ்வில் அதிர்ச்சிகரமான நிகழ்வு நடக்கிறது.அதுகுறித்து காவல்துறை விசாரிக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் காவல்துறையை
இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் “அவள் பெயர் ரஜ்னி”.நவரசா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விழாவில் தயாரிப்பாளர் ஸ்ரீஜித் கே.எஸ்.பேசியதாவது… எல்லோருக்கும் என் நன்றிகள் ஒரு நல்ல படம்
இலண்டன் மாநகரில் இப்போது திரும்பிய பக்கமெல்லாம் தமிழ் முகங்கள் தென்படுகின்றன என்கிறார்கள். அதற்குக் காரணம், அங்கே ஒரே நேரத்தில் இரண்டு தமிழ்ப்படங்களின் படப்பிடிப்பும் மலையாளப்படமொன்றின் படப்பிடிப்பும் நடந்துவருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில், அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ஒன்று தொடங்கியிருக்கிறது. அந்தப்படத்தின், மொத்தப் படப்பிடிப்பும்
மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. இந்தப்படத்துக்கு அடுத்து ஒரு புதியப்டத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அந்தப்படத்தை பாலாஜிமோகன் இயக்கவிருக்கிறாராம். டாக்டர் முரளிமனோகர் தயாரிக்கும் அந்தப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும்
அப்பாவின் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நட்பு ஏற்படுகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம்
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் இணையத்தொடர் “பேப்பர் ராக்கெட்”. 2022 ஜூலை 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரித்துள்ளார். இத்தொடரின் முன்னோட்ட வெளியீடு படக்குழுவினர், பிரபலங்கள் கலந்து கொள்ள ஊடக நண்பர்கள்



















