Home Posts tagged Kalanidhi Maran
சினிமா செய்திகள்

ரஜினி படம்தான் கடைசி – மூடப்படுகிறது சன்பிக்சர்ஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தயாராக உள்ளது. விரைவில் இப்படம் வெளியாகவிருக்கிறது என்கிறார்கள். இதற்கடுத்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதியபடத்தைத் தயாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினியின் 169 ஆவது படம். இப்படத்தின் முன்
சினிமா செய்திகள்

விஜய் 65 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி சனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான
சினிமா செய்திகள்

சூர்யாவின் 40 ஆவது படம் – இரண்டாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சூரரைப் போற்று சூர்யாவின் 38 ஆவது படம். சூர்யா 39 ஆவது படத்தை ஹரி இயக்குகிறார். அந்தப்படத்துக்கு அருவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சூர்யாவின் 40 ஆவது படமாக அறிவிப்பு வெளியாகியிருந்த படம் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில்
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாசைப் புகழ்ந்த கலாநிதிமாறன் – விஜய் 65 பட நிகழ்வு

விஜய்யின் 65 ஆவது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் உறுதியானது. அப்படம் துப்பாக்கி 2 ஆக இருக்கும் என்று சொல்லப்பட்டது. அதை உறுதி செய்யும் வண்ணம் அப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதோடு படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் மார்ச்
சினிமா செய்திகள்

தனுஷ் 44 பட திடீர் அறிவிப்பின் பின்னணி தகவல்கள்

நேற்று திடீரென கலாநிதி மாறன் தனுஷ் ஆகியோரின் படங்களோடு, தனுஷ் 44 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்கிற அறிவிப்பு வெளியானது. அதில் தனுஷ் தவிர வேறு யார் பெயரும் இல்லை. குறிப்பாக இயக்குநர் பற்றிய அறிவிப்பு இல்லை. ஏன் இப்படி? என்று விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்…. தனுஷ் இயக்கி நடித்த முதல் படம் ‘பவர் பாண்டி’. இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடித்து, இயக்கிய
சினிமா செய்திகள்

கடிதத்தைக் கிழித்துப் போட்ட கலாநிதிமாறன் – சன் பிக்சர்ஸ் பரபரப்பு

ரஜினியின் எந்திரன், விஜய்யின் சர்கார் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து,தமிழகத்தின் முக்கியமான திரைப்படத் நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தொடங்கிய நேரத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தவர் சக்சேனா.
சினிமா செய்திகள்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடந்த அதிரடி மாற்றம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ். மிகப்பெரிய படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது. அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் மாற்றம் நடந்துள்ளது. முதலில் சன் பிக்சர்ஸ்
சினிமா செய்திகள்

சர்கார் பட வசனங்கள் – விஜய்க்கு நன்றி சொல்லும் மீனவர்கள்

இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படும் துன்பத்தை சர்க்கார் திரைப்படத்தின் மூலம் உலகிற்கு உணர்த்திய நடிகர் விஜய் அவர்களுக்கும் இயக்குநர் திரு முருகதாஸ், தயாரிப்பாளர் திரு கலாநிதி மாறன் அவர்களுக்கும் நன்றி என்று பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் …. பரத நாட்டின் கடல் எல்லையை காக்கும்
Uncategorized சினிமா செய்திகள் நடிகர்

நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன் – சர்கார் விழாவில் விஜய் பரபரப்புப் பேச்சு

விஜய் நடித்திருக்கும் சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழா இன்று நடந்தது. விழாவில் சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறன், ஏ.ஆர.ரகுமான், ஏ.ஆர.முருகதாஸ், கீர்ததிசுரேஷ், வரலட்சுமிசரத்குமார், ராதாரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பாடல்களை புதுமையான முறையில் பாடல்களை வெளியிட்டனர். விழாவின் இறுதியில் பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பர் நண்பிகளுக்கு வணக்கம்.