Home Posts tagged kagal aggarwal
சினிமா செய்திகள்

இவருக்குப் பதில் இவர்.. இந்தியன் 2-வில் இணைந்த புதிய நடிகை

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘இந்தியன் 2’.  துவக்கத்திலிருந்தே எக்கச்சக்க சிக்கல்களை இப்படம் சந்தித்துவருகிறது. படத்துக்காக கமல்ஹாசனின் மேக்கப் திருப்திகரமாக இல்லை என சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. தொடர்ந்து, படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தால்