Home Posts tagged kaala (Page 6)
சினிமா செய்திகள் நடிகர்

காலா படத்தை வெளியிடத் தடை ? – ரஜினி அதிர்ச்சி

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து தனுஷ் தயாரித்து இருக்கும் காலா படத்தை ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவித்துள்ளனர். திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக, இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட தேதியில் ‘காலா’ வெளியாவதில் எந்த மாற்றமும் இல்லை என்று
சினிமா செய்திகள் நடிகர்

காலா ரிலீஸ் சிக்கல் – தனுஷ் விஷால் மோதல்

தமிழ்த்திரையுலகில் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகவில்லை. மார்ச் 2, 9,16, ஆகிய மூன்று வெளியீட்டுத் தேதிகளில் எந்தப்படமும் வெளியாகவில்லை. 23 ஆம் தேதியும் வெளியாகிற மாதிரி தெரியவில்லை. இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இந்தத் தேதிகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று
சினிமா செய்திகள்

காலாவில் பாட்டெழுதிய அனுபவம் – மகிழ்வுடன் பகிரும் கபிலன்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினியின் ‘காலா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கற்றவை பற்றவை’ பாடல் மிகவும் பேசப்படும் பாடல்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளது. இந்தப்பாடலை கபிலன் எழுதியுள்ளார். அது உருவான விதம் பற்றி அவர் கூறும்போது, டீஸர் வெளியாவதற்கு 2 நாட்கள் முன்பு, டீஸரை கபிலனுக்குப் போட்டுக்காட்டிய இயக்குநர் பா.இரஞ்சித், இதற்கு ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டார். நான் எழுதிய
சினிமா செய்திகள்

மரபை மீறி வெளியீட்டுத்தேதி அறிவிப்பு – சர்ச்சையில் சிக்கிய காலா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்குத் தப்பிச் செல்லும் ரஜினிகாந்த் தாராவியில் வாழ்ந்து வருகிறார். அங்கு அவர் பெரிய தாதா. அவர் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளே கதை என்று சொல்லப்படுகிறது. நடிகர் தனுஷ்
செய்திகள் நடிகர்

‘காலா’ டப்பிங்கை ஆரம்பித்த ரஜினிகாந்த்

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்காக ரஜினிகாந்த் டப்பிங் பேசும் வேலைகளை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்தப் பணிகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் நடந்து வருகின்றன. நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில்