Home Posts tagged K.P.Selva
சினிமா செய்திகள்

எனக்கு பணம் தேவையில்லை உரிமைதான் முக்கியம் – பிகில் கதை குறித்து உதவி இயக்குநர் உருக்கம்

நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி உதவி இயக்குநர் கே.பி.செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கைத் திரும்பப் பெற்று அதன்பின், உயர் நீதிமன்றத்தில்
சினிமா செய்திகள்

பிகில் கதைத் திருட்டு – படக்குழுவின் சதியை உடைத்த உதவி இயக்குநர்

விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தின் கதைத் திருட்டு தொடர்பாக கே.பி.செல்வா எனும் உதவி இயக்குநர் தொடர்ந்திருந்த வழக்கு சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி ஆனது. அதற்குக் காரணம் இதுபோன்ற வழக்குகளை உயர்நீதிமன்றம் தான் விசாரிக்கவேண்டும் என்று கூறப்பட்டதால் கே.பி.செல்வா வழக்கைத் திரும்பப் பெற்றார். எனவே தள்ளுபடி ஆனது. அதன்பின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எண்ணிய
சினிமா செய்திகள்

பிகில் கதைத் திருட்டு தீர்ப்பில் பாடலாசிரியர் விவேக்கின் அம்மா தலையீடா? – சர்ச்சைப் பதிவு

பிகில் படத்தின் கதை என்னுடையது என்று சிட்டி சிவில் நீதிமன்றத்தில் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இது தொடர்பாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட நீண்ட செய்திக்குறிப்பின் ஒரு பகுதியில், வழக்கைத் திரும்பப் பெற அனுமதி தந்த நீதிமன்றம் இதே காரணத்தின் பேரில் புதிய வழக்குத் தொடுக்க உரிமை வழங்க மறுத்து விட்டது. முடிவில், வழக்கை வாபஸ்
செய்திக் குறிப்புகள்

பிகில் கதை திருட்டு வழக்கில் ஏஜிஎஸ் பொய் சொல்கிறது – கொதிக்கும் கே.பி.செல்வா

இன்று காலை, நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி என்ற தலைப்பிட்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்….. தெறி’, ‘மெர்சல்’ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் விஜய், இயக்குனர் அட்லி வெற்றிக் கூட்டணியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படமாக ‘பிகில்’ களம் இறங்குகிறது. இப்படம் ஏஜிஎஸ்
சினிமா செய்திகள்

விஜய் அட்லீ பட கதைதிருட்டு வழக்கு – நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இயக்குநர் அட்லீ இயக்கிய படங்கள் எல்லாமே இன்னொரு படத்தை அதிலும் பழைய தமிழப்படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டது. அவை படம் வெளியான பின்பு வருகிற விமர்சனங்கள். . ஆனால், இந்த முறை விஜய்யை வைத்து அவர் இயக்கும் படத்தின் அற்விப்பு வந்தவுடனே, இது என்னுடைய கதை. அதை வைத்துத்தான் விஜய் படத்தை எடுக்கிறார் என்று கே.பி.செல்வா என்கிற குறும்பட இயக்குநர் அட்லீ மீது