சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லிக்கடை படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களை விடப் பெரும்
சமீபத்தில் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் நடிகர் அஜித். அவர்வெளியிட்ட அறிக்கையில், “ பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது
விஜய்சேதுபதி நடித்துவரும் மியூசிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’. மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கெனவே இயக்குநர் மகிழ்திருமேனி ஒப்பந்தமானார். இந்நிலையில் மீண்டும் ஒரு இயக்குநர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க














