Home Posts tagged jegan
விமர்சனம்

பொய்க்கால் குதிரை – திரைப்பட விமர்சனம்

பிரபுதேவா மனைவியை இழந்துவிட்டு மகளுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு விபத்தில் ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதல் அவருடைய மகள் மட்டுமே. அந்த மகளுக்கு ஒரு வித்தியாசமான நோய். அதைச் சரிசெய்யப் பெரும் தொகை தேவைப்படுகிறது.  அதற்காக பெரும் ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேலையைச் செய்து பணம் திரட்டி மகளைக்
விமர்சனம்

அசுரகுரு – திரைப்பட விமர்சனம்

ஓடும் தொடர்வண்டியிலிருந்து பல கோடி ஓடுகிற மகிழுந்திலிருந்து சில கோடி, சுவற்றில் துளையிட்டு வங்கியில் கொள்ளை என கோடி கோடியாகக் கொள்ளை அடிக்கிறார் விக்ரம்பிரபு. எதற்காக இப்படிக் கொள்ளை அடிக்கிறார்? இதைக் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதைச் சொல்வதுதான் படம். கொள்ளையடிப்பது காதல் செய்வது சண்டை போடுவது ஆகிய எல்லாவற்றையும் மிக எளிதாகச் செய்கிறார் விக்ரம்பிரபு. காதலி