Home Posts tagged ivana
விமர்சனம்

கள்வன் – திரைப்பட விமர்சனம்

பெரும் வனத்தையொட்டிய ஒரு கிராமத்தில், சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு குடியும் கூத்துமாக இருக்கிறார் நாயகன் ஜீ.வி.பிரகாஷ். ஒருநாள் திருடப்போன இடத்தில் நாயகி இவானாவைப் பார்க்கிறார்.பார்த்தவுடன் அவர் மீது காதல் கொள்கிறார்.இவானாவோ, நீயே ஒரு திருடன் நீ என்னைக் காதலிப்பதா? என்று ஏளனம்
செய்திக் குறிப்புகள்

பாரதிராஜா நாயகன் ஜீ.வி.பிரகாஷ் வில்லன் – கள்வன் பட சுவாரசியம்

இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘கள்வன்’.ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி.டில்லி பாபு வழங்கும், இப்படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 23 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் சிநேகன் பேசியதாவது…. ஜிவி சாருடன் சேர்ந்து நிறையப் படங்களில் பயணப்பட்டிருக்கிறேன்.பாடல்களும்
விமர்சனம்

மதிமாறன் – திரைப்பட விமர்சனம்

நகரில் மர்மமான முறையில் சில கொலைகள் நடக்கின்றன. அது தொடர்பான விசாரணையை காவல்துறை மேற்கொள்கிறது.அதற்கு முன்னதாக கதாநாயகன் அவை குறித்து விசாரணையில் ஈடுபடுகிறார். இது வழக்கமான கதை. இதற்குள் நாயகன் உயரம் குறைவானவர் என்று வைத்து உருவத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை எனும் கருத்தை வலிமையாகச் சொல்லியிருக்கும் படம் மதிமாறன். நாயகன் வெங்கட்செங்குட்டுவன், உயரம் குறைந்தவர் என்கிற
செய்திக் குறிப்புகள்

மாதா பிதா பாலா சார் பாபு சார் – மதிமாறன் இயக்குநர் நெகிழ்ச்சி

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில்,இவானா,வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க குள்ளக் கதாப்பாத்திரத்தில் வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக
விமர்சனம்

எல் ஜி எம் – திரைப்பட விமர்சனம்

மாமியார் மருமகள் சண்டை உலகப்பிரசித்தம். அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்று எண்ணியதன் விளைவு எல்ஜிஎம். இதை உயர்நடுத்தர வர்க்கப் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள். மென்பொருள் துறையில் பணியாற்றும் நாயகன ஹரீஷ்கல்யாணுக்கு நாயகி இவானா மீது காதல். அவரும் இவரை விரும்புகிறார். அதேசமயம், ஹரீஷ்கல்யாணின் அம்மாவை இவானாவுக்கு பிடிக்கவில்லை. அப்பா இல்லாமல் அம்மாவின்
செய்திக் குறிப்புகள்

தமிழில் திரைப்படம் தயாரிக்கக் காரணமென்ன? – தோனி வெளிப்படை

இந்திய ஒன்றியத்தின் முதன்மை மட்டைப்பந்து வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் இணைந்து, ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். அந்நிறுவனம் சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் (LET”S GET MARRIED). எல்ஜிஎம் திரைப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு இரசிக்கக் கூடிய
செய்திக் குறிப்புகள்

லவ்டுடே படத்தின் 100 ஆவது நாள் விழா – தொகுப்பு

ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம்,கல்பாத்தி எஸ்கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படம் கடந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் வெற்றியாக மகுடம் சூடியது. அனைத்துத் தரப்பினரும் கொண்டாடிய இப்படம், தமிழ்த் திரையுலகில் நீண்ட இடைவேளைக்கு பிறகு, 100வது நாளைக் கடந்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. இப்படம் 100 நாட்களைக்
விமர்சனம்

லவ் டுடே – திரைப்பட விமர்சனம்

காதலில் நம்பிக்கை வேண்டும் என்று சொல்லியிருக்கும் படம் லவ்டுடே. நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம் என்கிறார். அதன்படி கைபேசிகளை மாற்றிக் கொள்வதால் பல சிக்கல்கள். அவை என்ன? அவற்றை எப்படி
காணொளி வீடியோ

காம்ப்ளக்ஸ் படத்தின் கத்திக் கூவுது பாடல் – வெங்கட்பிரபு வெளியிட்டார்

Here is the soulful first single “Kaththi Koovudhu Kadhal” from ‘Complex’ movie starring Venkat Senguttuvan, Ivana, Aradhya, MS Baskar, ‘Aadukalam’ Naren and others. Directed by Mantra Veerapandian. Music composed by Karthik Raaja,Lyrics – Gnanakaravel, Singers – G. V. Prakash & Saindhavi
சினிமா செய்திகள்

ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வந்த சோதனை

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த கோமாளி திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவர் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அந்தப் படத்திற்கு லவ் டுடே என தலைப்பு வைத்துள்ளனர். அந்தப்படத்தில் நாயகியாக இவானா நடித்திருக்கிறார். இவர்களோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தப்