November 28, 2026
Home Posts tagged Inji Vellam
சினிமா செய்திகள்

இஞ்சிவெல்லம் தள்ளிப்போகிறது – ஏன்?

விஜய்சேதுபதியும் சாய்பல்லவியும் இணைந்து நடித்திருக்கும் இஞ்சி வெல்லம் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு ஜூலை 23 ஆம் தேதி
சினிமா செய்திகள்

ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும் மணிரத்னம் – விவரம்

மணிரத்னம் இயக்கும் படம் இஞ்சி வெல்லம்.இப்படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.நாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.வங்காளத்தில் புகழ்பெற்ற அவிக் முகோபாத்யா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 23 ஆம் தேதி தொடங்கியது.முதல்கட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது.அங்கு ஜூலை இறுதிவரை