Home Posts tagged Iniya (Page 2)
செய்திக் குறிப்புகள்

கருணாசைப் பார்த்துக் கண்ணீர் வந்தது – ஆதார் படவிழாவில் பாரதிராஜா நெகிழ்ச்சி

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை இயக்குநர் பாரதிராஜா வெளியிட வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் நடைபெற்ற ‘ஆதார்’
விமர்சனம்

ரைட்டர் – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி,  காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல்
செய்திக் குறிப்புகள்

இதுவரை சொல்லப்படாத கதை – ரைட்டர் படம் குறித்து பா.இரஞ்சித் பெருமை

சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப்  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் . இந்தப் படம்  டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு டிசம்பர் 20 அன்று சென்னையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் இயக்குநர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி,
செய்திக் குறிப்புகள்

முன்னோட்டத்தின் மூலம் நம்பிக்கையை உருவாக்கிய ரைட்டர்

அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரைட்டர் திரைப்படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு “96” பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் நேற்று முன் தினம் வெளியானது. திரைப்பட இரசிகர்களை
செய்திக் குறிப்புகள்

நடிக்க வரும் தங்கை தாராவுக்கு இனியா கூறிய அறிவுரை என்ன தெரியுமா?

ரசாக் இயக்கத்தில், ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி, திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாகியுள்ள இப்படத்தில் பிரபல பாடகரும், நடிகருமான மனோவின் மகன் ரத்தீஷ் கதாநாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகி இருக்கிறார்கள். கே.பாக்யராஜ்,