Home Posts tagged Hero (Page 2)
விமர்சனம்

ஹீரோ – திரைப்பட விமர்சனம்

மாணவர்களின் திறமைகளை அவர்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து எடை போடாதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்திச் சொல்கிற படம் தான் ஹீரோ. சின்ன வயதில் சக்திமான் போல் சூப்பர் ஹீரோவாகவேண்டும் என ஆசைப்படுகிற சிவகார்த்திகேயன் வளர்ந்து வாலிபனானதும் தவறான வேலைகள் செய்கிறார். தன்னை நம்பி வருகிற ஒரு பெண்ணுக்கு
செய்திக் குறிப்புகள்

தம்பி தபாங் 3 ஹீரோ ஆகிய படங்களோடும் நிற்போம் – பரத் நம்பிக்கை

டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்‌ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
சினிமா செய்திகள்

முதன்முறை தனுஷ் சிவகார்த்திகேயன் படங்கள் நேரடி மோதல்

தனுஷ் நடித்த 3 படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சிவகார்த்திகேயன். அதன்பின் தனுஷே சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து எதிர்நீச்சல் படத்தை எடுத்தார். சிவகார்த்திகேயன் படங்களின் தொடர் வெற்றி காரணமாக  அவருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் அமைந்தது. 2018 டிசம்பரில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வெளியான அதேநாளில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா படம் வெளியாகி வெற்றி
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பட முதல்பார்வை மற்றும் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, செப்டம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. அதற்கடுத்து அவர்,இரும்புத்திரை இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். நாயகியாகக் கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸ் – கசிந்த ரகசியம்

சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்றுநாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்,இரும்புத்திரை மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்கிற படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் எந்தப்படம் முதலில் வெளியாகும் என்கிற கேள்வி எல்லோருக்கும் இருந்து வந்தது. அவற்றிற்கு இன்று விடை கிடைத்திருக்கிறது. இயக்குநர்கள் மித்ரன் ரவிக்குமார் ,
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாடு பயணம் – எதற்கு?

நடிகர் சிவகார்த்திகேயன் திடீர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதுபற்றிய விவரம்…. சிவகார்த்திகேயன் இப்போது இன்று நேற்று நாளை ரவிக்குமார், இரும்புத்திரை மித்ரன், பாண்டிராஜ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இம்மூன்று படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றோடு அவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் நெஞ்சமுண்டு