Home Posts tagged Hari
செய்திக் குறிப்புகள்

பிரசாந்த்தை இன்றுவரை பார்க்கிறேன் இரசிக்கிறேன் – பிரபலங்கள் வாழ்த்து

நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது தந்தை தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ரஞ்ஜன்” படத்தின் டைட்டில் லுக் டீசர், திரைபிரபலங்கள் முன்னிலையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதன்மை நாயகனாக பிரஷாந்த் நடிக்கிறார். தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் மகன் ஹரி
செய்திக் குறிப்புகள்

பிரஷாந்த்தின் புதியபட அறிவிப்பு – விவரம்

அந்தகன் பட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தப் படத்துக்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குநர் ஹரி. நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான இன்று
விமர்சனம்

ரத்னம் – திரைப்பட விமர்சனம்

அதிரடிச் சண்டைகள், ஆரவாரமான சண்டைகள், இடிமுழங்கும் சண்டைகள் என் விதவிதமான சண்டைக்காட்சிகளை இணைக்க ஒரு பரபரப்பாக ஓடிக்கொண்டேயிருக்கும் திரைக்கதை அதற்கு வலுச்சேர்க்கும் பாசம் மிகுந்த ஒரு மையக்கதை என்பது இயக்குநர் ஹரியின் சூத்திரம்.அதற்கேற்பவே ரத்னமும் இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் அடியாள் வேலை பார்க்கிறார் விஷால்.ஒரு கட்டத்தில் நாயகி
செய்திக் குறிப்புகள்

ரெட்ஜெயண்ட் பற்றிப் பேசியது ஏன்? – விஷால் விளக்கம்

‘தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ ஆகிய படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணைந்து பணியாற்ற, ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து தயாரிக்க, இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யான் சுப்பிரமணியம் இணைத் தயாரிப்பாளர்களாக பணியாற்ற, அதிரடி ஆக்ஷ‌ன் படமாக உருவாகியுள்ள
சினிமா செய்திகள்

விஷால் லைகா நிறுவனம் மோதல் தொடருகிறது

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்தத் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம்
சினிமா செய்திகள்

விஷாலின் ரத்னம் படத்துக்காக அமேசான் கொடுத்த விலை

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹரி இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இவர்களுடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். விஷாலின் 34 ஆவது படமான இதை ஜீ ஸ்டூடியோஸ் சவுத்
சினிமா செய்திகள்

விஷால் 34 படத்தின் பெயர் இதுதான்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியாபவானிசங்கர், கவுதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் புதியபடத்துக்கு இசை தேவிஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவு சுகுமார். இப்படத்தை இயக்குநர் கார்த்திக்சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் சவுத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 2023 ஏப்ரல் 23 ஆம் தேதி இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஜூலை 15 ஆம் தேதி
சினிமா செய்திகள்

விஷால் 34, 35 படங்களின் சம்பளம் – ஆச்சர்ய தகவல்

விஷால் இப்போது ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது,இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து
விமர்சனம்

யானை – திரைப்பட விமர்சனம்

குடும்ப உறவுகள் அவை தொடர்பான உணர்வுகள் ஆகியன அழியாவரம் பெற்றவை. இளைஞர், பெரியவர்,சிறியவர் என எல்லோரையும் தொடக்கூடியவை. அவற்றைத் தன்னுடைய எல்லாப்படங்களிலும் கொண்டுவரும் இயக்குநர் ஹரி, யானை படத்திலும் அதைத் தொடர்ந்திருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பம் அருண்விஜய்யுடையது. அப்பா, அம்மா, அப்பாவின் முதல்மனைவிக்குப் பிறந்த மூன்று சகோதரர்கள் அவர்கள் மனைவிகள் அவர்களுடைய குழந்தைகள்
சினிமா செய்திகள்

யானை வெளியீடு தள்ளிப்போனது – அருண்விஜய் அதிர்ச்சி

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் யானை. பிரியாபவானிசங்கர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் அம்முஅபிராமி, தலைவாசல் விஜய், சஞ்சீவ்,ராஜேஷ் உட்பட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்