Home Posts tagged Hari (Page 3)
சினிமா செய்திகள் நடிகர்

அடுத்த படத்துக்காக சூர்யா அமைத்த அதிரடிக் கூட்டணி

சூர்யா இப்போது செல்வ ராகவன் இயக்கத்தில் என் ஜி கே படம் மற்றும் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளிலும் மாறி மாறி கலந்து கொள்கிறார். இவற்றில் என்ஜிகே படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்து
செய்திக் குறிப்புகள்

த்ரிஷாவா? ஐஸ்வர்யா ராஜேஷா? போட்டி ஆரம்பம்

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் செக்கச் சிவந்த வானம், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்திருப்பவர். தமிழ்த் திரையுலகில் நடிப்புத் திறன் அதிகமுள்ள நடிகைகளின் பட்டியலில் இவருக்கும் இடமுண்டு. இவரின்
சினிமா செய்திகள் நடிகர்

விக்ரமின் சாமி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த சாமி திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம்பாகமாக சாமி 2 படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் விகரமுடன் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் நடந்திருக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு