Home Posts tagged Harbajansingh
விமர்சனம்

ப்ரெண்ட்ஷிப் – திரைப்பட விமர்சனம்

இயந்திரப் பொறியியல் (மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) துறையில் படிக்கும் மாணவர்களாக ஹர்பஜன்சிங், சதீஷ், வெட்டுக்கிளி பாலா மற்றும் நண்பர்கள். அந்த வகுப்பில் ஒரே ஒரு மாணவியாக வந்து சேர்கிறார் லாஸ்லியா. இவர்களுக்குள் தொடக்கத்தில் மோதல் பின்பு நட்பு அதன்பின் ஏற்படும் உறவு அவற்றிற்குப்பின்னான அதிர்ச்சி
சினிமா செய்திகள்

கதாநாயகியானார் லாஸ்லியா – ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். ஐபிஎல் போட்டிகளின் போது நிச்சயமாக ஹர்பஜனின் தமிழ் ட்வீட்களை எதிர்பார்க்கலாம். தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் ஹர்பஜன் சிங் ட்வீட் செய்துள்ளார். அவர், தற்போது ஃபிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், திருக்குறள் டூ திரைப்பயணம் என்று
சினிமா செய்திகள்

ஹர்பஜன்சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வையால் சர்ச்சை

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் பேச்சிலர். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார்.  இந்தப்படத்தின் முதல்பார்வையை, கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ளார். தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களிடையே தமிழ்ப்புலவர் என்று பெயர் பெற்றிருக்கும்