Home Posts tagged Guru Saravanan
சினிமா செய்திகள்

பஞ்சாயத்து முடிந்தது படப்பிடிப்பு தொடங்கியது

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த கார்டியன் படத்தை இயக்கினார். அவற்றிற்கடுத்து,தற்போது தனது மூன்றாவது படைப்பாக இந்த புதியபடத்தை
சினிமா செய்திகள்

தப்பு செய்யும் நடிகரை பாதுகாக்கும் தெலுங்கு நடிகர் சங்கம் – தவிக்கும் தமிழ்ப்படக்குழு

எஸ் ஜி எஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. சுரேஷ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை குரு சரவணன் இயக்க சதீஷ் மற்றும் ஆதி சாய்குமார் நாயகர்களாக நடிக்கின்றனர். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய குரு சரவணன், பின்னர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் அவரையே நாயகனாக வைத்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தை இயக்கியவர்,அதற்கடுத்து ஹன்சிகா நடித்த
சினிமா செய்திகள்

கார்டியன் வசூல் – படக்குழு மகிழ்ச்சி

மார்ச் 8 ஆம் நாள் சர்வதேச மகளிர்நாள்.அந்நாளில். ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள கார்டியன் படம் வெளியானது. இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி
விமர்சனம்

கார்டியன் – திரைப்பட விமர்சனம்

கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.
சினிமா செய்திகள்

கார்டியன் மூடநம்பிக்கைப் படமா? – இயக்குநர் குருசரவணன் நேர்காணல்

இயக்குநர் விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

உணர்வுப்பூர்வமான கதையுடன் உருவாகியுள்ள கார்டியன் – படக்குழு பெருமிதம்

ஹன்சிகா மோத்வானி, பிரதீப் ராயன், சுரேஷ் மேனன்,ஸ்ரீமன்,அபிஷேக் வினோத்,ஸ்ரீராம் பார்த்தசாரதி, ‘மொட்டை’ ராஜேந்திரன்,’டைகர் கார்டன்’ தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் கார்டியன். இப்படத்தை குரு சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இயக்கி உள்ளனர்.இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனத்தை குரு சரவணன் எழுதியுள்ளார். ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் வாலு, ஸ்கெட்ச்,
சினிமா செய்திகள்

சந்தானம் இல்லைன்னா நான் இல்லை – விஜய்சந்தர் நெகிழ்ச்சி

மார்ச் 8 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கார்டியன்.இப்படத்தில் ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.அவரோடு, சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன்,தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும்
சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் கார்டியன் ரிலீஸ் தேதி முடிவானது

ஹன்சிகா முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்டியன். இந்தப்படத்தில் சுரேஷ்மேனன், ஸ்ரீமன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் ஆகியனவற்றை இயக்குநர்களில் ஒருவரான குருசரவணன் எழுதியுள்ளார். கூகுள் குட்டப்பா படத்தை இயக்கிய இயக்குநர்கள் சபரி மற்றும் குருசரவணன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப்படத்தை,
சினிமா செய்திகள்

குருநாதர் கே.எஸ்.ரவிக்குமாரை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் – கூகுள்குட்டப்பா பட சுவாரசிய அனுபவங்கள்

பிரபல இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் சொந்தப் பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம்‘தெனாலி’. கமல், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்த அந்தப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே. எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிக்பாஸ்’