Home Posts tagged Gokul (Page 2)
செய்திக் குறிப்புகள்

அன்பிற்கினியாள் படத்துக்கு அமோக வரவேற்பு – கீர்த்திபாண்டியனுக்குக் குவியும் பாராட்டுகள்

2019 நவம்பர் 15 ஆம் தேதி வெளியான மலையாளப்படம் ஹெலன். அப்படத்தின் தமிழ் மொழி மாற்றாக உருவாகியிருக்கும் படம் அன்பிற்கினியாள். நடிகர் அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கியிருக்கிறார். அன்பிற்கினியாள். இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய
செய்திக் குறிப்புகள்

நகைச்சுவை திரைப்படமாகிறது கொரோனா

விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜூங்கா ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த கஷ்மோரா படத்தையும் இயக்கிய கோகுல் இப்போது ஹெலன் என்கிற மலையாளப்படத்தின் தமிழாக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு இப்போது புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். அதுபற்றிய செய்திக்குறிப்பு…. இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா
சினிமா செய்திகள்

அருண்பாண்டியனும் அவர் மகளும் நடிக்கும் புதியபடம்

மலையாளத்தில் குறைந்த முதலீட்டில், நட்சத்திர நடிகர்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில்  2019 நவம்பர் 15 ஆம் தேதி  வெளியான படம் ‘ஹெலன்’. அறிமுக இயக்குநர் மாத்துக்குட்டி சேவியர் இயக்கியிருந்த அந்தப்படம் தந்தை மகள் பாசத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு பல விசயங்களைப் பேசிய படம். படத்தில்  ஹெலனாக, ‘கும்பளங்கி நைட்ஸ்’ நாயகி அன்னா
சினிமா செய்திகள்

புதிய சாதனை புரிந்த விஜய்சேதுபதி படம்

கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜுங்கா. ஜூலை 27 அன்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய விலைக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்சேதுபதி படங்களுக்கு இதுவரை கிடைக்காத அளவு இந்தப்படத்தின்
Uncategorized

விஜய்சேதுபதியின் வியாபார எல்லை அதிகரிப்பு – ஜூங்கா படக்குழு மகிழ்ச்சி

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘ஜுங்கா’.இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் யோகி பாபு, ராதாரவி, சுரேஷ் மேனன்,சயீஷா, மடோனா செபாஸ்டின், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். ஷாபு ஜோசப் படத்தை தொகுக்க, மோகன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இப்படம்
செய்திக் குறிப்புகள்

ஜுங்கா என்றால் என்ன? – விஜய்சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து, ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்கும் படம் ஜுங்கா. விஜய்சேதுபதி, சாயிஷா, மடானோ, யோகிபாபு, சரண்யாபொன்வண்ணன், சுரேஷ்மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை கோகுல் இயக்கியுள்ளார். இவர் ஏற்கெனவே ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கஷ்மோரா ஆகிய படங்களை இயக்கியவர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று