Home Posts tagged Dream Night Productions
சினிமா செய்திகள்

சென்னை வருகிறார் சின்ன தல – நவம்பரில் படப்பிடிப்பு

சின்ன தல என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைகிறார் அவருடைய திரையுலக அறிமுகப் படத்தை அறிமுக இயக்குநர் லோகன் இயக்குகிறார். இவர், மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில்
செய்திக் குறிப்புகள்

லோகன் இயக்கத்தில் சுரேஷ்ரெய்னா – வியப்பூட்டும் அறிவிப்பு

மான் கராத்தே, ரெமோ,கெத்து ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டதல திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் லோகன்.இவர் இயக்குநராகக் களமிறங்குகிறார்.அவர் இயக்கும் படத்தை புதிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம், தனது முதல் படைப்பாக புரொடக்‌ஷன் நம்பர் 1 மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதித்துள்ளது.