Home Posts tagged Die No Sirs
விமர்சனம்

டைனோசர்ஸ் – திரைப்பட விமர்சனம்

தமக்கென சில தனித்துவங்களைக் கொண்டிருக்கும் வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் அந்த வரிசையில் சேருகிறது. உலக அளவில் புகழ்பெற்ற சொல் டைனோசர்ஸ். அதை ஆங்கிலத்தில் எழுதி புதிய பொருள் கொடுத்திருக்கிறார் இயக்குநர் எம்.ஆர்.மாதவன். நாயகன் உதய்கார்த்திக் அவருடைய அண்ணன்
Uncategorized செய்திக் குறிப்புகள்

143 தயாரிப்பாளரிடம் போன கதை – டைனோசர்ஸ் பட இயக்குநர் தகவல்

கேலக்சி பிக்சர்ஸ் (Galaxy Pictures) ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில்,எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில்,உதய் கார்த்திக்,’அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, டி.மானேக்க்ஷா கவின் ஜெய்பாபு,டி.என்.அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் டைனோசர்ஸ். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.