ஆங்கிலத்தில் உள்ள ஏ இ ஐ ஓ யு (A, E, I, O, U) ஆகிய ஐந்து எழுத்துகளும் வவ்வல்ஸ் (உயிரெழுத்துகள்) என்று அழைக்கப்படுகின்றன.இந்த வவ்வல்ஸ் எனும் சொல்லை ஒரு திரைப்படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.அதற்குக் காரணம் இருக்கிறது.இது ஐந்து கதைகளைக் கொண்ட படம்.ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு இயக்குநர்
மலையாள ஒரிஜினல் சார்லியின் ரீமேக் என்றதுமே கொஞ்சம் டவுட்டானேன். கதையா இது அவங்களுக்கு செட்டாகும். நமக்கு ஆகுமான்னு. அப்டித்தான் ஆயிடுச்சி. ஆனாலும் தமிழுக்காக க்ளைமாக்ஸ் சேஞ்ச் பண்ணி கொஞ்சம் கொண்டாட்டம் கொறச்சிருக்காங்க. எனிவே சார்லி பாக்காதவங்க மாறா பாக்கலாம். தமிழ் மாறாவுல… விஷூவல் ட்ரீட்மெண்ட், மியூசிகல் ட்ரீட்மெண்ட் ரெண்டுமே ஓகே. ஆர்ட் டைரக்ஷனுக்கு ஒரு தனி பொக்கே.













