Home Posts tagged dhana
விமர்சனம்

ஹிட்லர் – திரைப்பட விமர்சனம்

காதல்,சண்டை,கொலை.விசாரணை ஆகிய அம்சங்களைக் கொண்ட கதையை ஓடும் தொடர்வண்டிக்குள் வைத்து வேகமாக்க முயன்றிருக்கும் படம் ஹிட்லர். மதுரையில் இருந்து சென்னை பயணிக்கும் நாயகன் விஜய் ஆண்டனி,தொடர்வண்டி நிலையத்தில் நாயகி ரியாசுமனைக் கண்டதும் காதலிக்கத் தொடங்கிவிடுகிறார்.அதே தொடர்வண்டிக்குள் ஓர் அமைச்சரின்
செய்திக் குறிப்புகள்

தனா மிகச்சிறந்த இயக்குநர் – விஜய் ஆண்டனி புகழ்ச்சி

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.நீண்ட இடைவேளைக்குப்பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார்.இவர்களுடன்
செய்திக் குறிப்புகள்

என்னைப் பூப்போல பார்த்துக்கொண்டார்கள் – விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் ஆகியோர் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர்  விவேக், மெர்வின் இசையமைக்க,
செய்திக் குறிப்புகள்

பதறவைக்கும் முதல்பார்வை – விஜய்ஆண்டனியின் ஹிட்லர்

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தைத் தயாரித்து வெற்றிகண்ட செந்தூர் ஃபிலிம் இண்டர்நேசனல் நிறுவனம் (Chendur film international) தங்களது ஏழாவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விவரம்…. டி.ராஜா வழங்கும், ட்டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர்
சினிமா செய்திகள்

விஜய்ஆண்டனியின் புதிய படம்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன்,பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தயாராக இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படமும் இருக்கிறது. அதன் படப்பிடிப்பும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டு கடைசிநேரத்தில் கைவிட்ட ஒரு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம்
சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டாராக நடிக்கிறார் அரவிந்த்சாமி – விவரங்கள்

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில், நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்கவேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்கள் தயாராகி வெளிவராமல் இருக்கின்றன. இதனால் அவரை வைத்துப் புதிய படங்கள் எடுக்கத் திரைத்துறையினர் தயங்குகின்றனர். ஆனால், இணையதளத் தொடர்களில் அவருக்கு இடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் ஓர் இணையதளத் தொடரில் அவர் நடிக்கவிருக்கிறாராம். அத்தொடரில் அவர், முன்னாள் தமிழ்த்திரையுலக
சினிமா செய்திகள்

விட்டுவிட்டுப் போன விஜய் ஆண்டனி – அதிர்ச்சியில் இயக்குநர்

விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னிச்சிறகுகள், கொலை, மழை பிடிக்காத மனிதன் உட்பட சில படங்கள் தயாராக இருக்கின்றன. அவரே இயக்கும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் இருக்கிறது. இப்போது அவர் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். ஆனால் இந்நேரம் அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதுதான் திட்டம்.  வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய இயக்குநர் தனா
செய்திக் குறிப்புகள்

விக்ரம்பிரபுவுக்கு தன்னம்பிக்கையா? தலைக்கனமா?

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சனவரி 23 அன்று மாலை நடந்தது. நிகழ்வில் நடிகர் சோனு பேசும்போது,,,, இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். எனக்கு இந்த வாய்ப்பு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து
சினிமா செய்திகள்

விக்ரம்பிரபுவின் வானம் கொட்டட்டும் – இன்று தொடக்கம்

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தனா. இவர் விஜய்யேசுதாஸ் நாயகனாக நடித்த படைவீரன் படத்தை இயக்கியிருந்தார். அடுத்து அவர் இயக்கும் படம் வானம் கொட்டட்டும். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்,மடானோசெபாஸ்டின், நடிகர் சாந்தனு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன்,
விமர்சனம்

படைவீரன் சொல்லும் கருத்து சரியா? – படைவீரன் விமர்சனம்

மணிரத்னத்திடம் பணியாற்றிய தனா முதன்முறை எழுதி இயக்கியிருக்கும் படம், படமாக்கும் பாணியை மணிரத்னத்திடம் எடுத்துக்கொண்ட இயக்குநர் கதையாக்கத்தில் பாரதிராஜாவைப் பின்பற்றியிருக்கிறார், தன் பரிவாரங்களுடன் தேனிப்பக்கம்    படையெடுத்திருக்கும் இயக்குநர் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் படமாக்கியிருக்கிறார், அம்மக்கள் வாழ்வோடு இரண்டறக் கலந்திருக்கும் சாதிச்சிக்கல்தாம் படம்,