அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்”. இதில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரோடு, காளி வெங்கட்,
குழந்தையென்றால் அது ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுடையவர்களும் எதற்கெடுத்தாலும் சோதிடம் பார்த்து அதன்மீது தீரா நம்பிக்கையில் இருப்பவர்களும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக வந்திருக்கிறது பேபி அண்ட் பேபி. சத்யராஜின் மகனான ஜெய் அப்பாவுக்குப் பயந்து மனைவி பிரக்யா நாக்ராவுடன் வெளிநாடு சென்றுவிடுகிறார்.வேலைக்காக வெளிநாடு போயிருக்கும் யோகிபாபு அங்கேயே காதல்
டூ கே கிட்ஸ் எனச் சொல்லப்படும் இரண்டாயிரத்து இளைய தலைமுறையின் மனநிலை முந்தைய தலைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருக்கிறது? என்பதை உரத்துப் பேசியிருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. புதுமுக நாயகன் ஜெகவீரும் நாயகி மீனாட்சி கோவிந்தராஜனும் சிறுவயது முதலே நண்பர்கள்.வளர்ந்து வாலிபமாகி கல்லூரி வாழ்க்கையை முடித்த பின்பும் இருவரும் இணைந்து திருமணங்களுக்குப் புகைப்படம் காணொலி எடுக்கும்
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2கே லவ்ஸ்டோரி”.வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு,அனைவரும் இரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும்
2002 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடித்த தமிழன் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் டி.இமான்.அப்போதிருந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் வள்ளிமயில், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் 2கே லவ் ஸ்டோரி,பிரபுசாலமன் இயக்கும் மாம்போ உள்ளிட்ட பல படங்களுக்கு
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2 கே லவ்ஸ்டோரி”. திருமண புகைப்படங்கள் எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் நடக்கும் கதை என்பதால்,இப்படத்தின் படப்பிடிப்பை கோவை மற்றும்
இயக்குநர் எஸ்.ஜெ.சீனு இயக்கத்தில்,பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் செப்டம்பர் 19 அன்று நடைபெற்றது. இப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர்
அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மலை. லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கணேஷ்மூர்த்தி மற்றும் சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தில்,யோகிபாபு,லக்ஷ்மி மேனன், காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு
ஒரே பகுதியில் வசிக்கும் 12 சிறுவர் சிறுமியர் இணைந்து பேசிக் கொண்டிருப்பதெல்லாம் பெரிய பெரிய விசயங்கள்.பேச்சோடு நில்லாமல் அடுத்த கட்டமாக கிராமமொன்றில் இருப்பதாகச் சொல்லப்படும் பேயைப் பார்க்கப் போகின்றனர்.வழியில் இன்னொரு சிறுவனும் சேர்ந்து கொள்ள 13 பேர் ஆகிறார்கள். இவர்களுடைய பயணம் சுமுகமாக நடந்துவிட்டால் திரைக்கதை எழுத முடியாதே? அவர்கள் செல்லும் வழியில் பல இடையூறுகள்
கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு ஜமீன் குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்யறாரு.அதனால் கடன் தீருமென்று






















