October 17, 2026
Home Posts tagged D.Imman (Page 2)
விமர்சனம்

இங்க நான்தான் கிங்கு – திரைப்பட விமர்சனம்

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கொரு கொடுமை அவுத்துப் போட்டு ஆடுதுன்னு ஒரு சொலவடை உண்டு அதுமாதிரிதான் இருக்கு இங்க நான்தான் கிங்கு. கடன் வாங்கி வீடு கட்டிட்டு அந்தக் கடனைக் கட்டுமளவுக்கு வரதட்சிணை கொடுக்கிற பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ண நினைக்கிறாரு சந்தானம்.அவர் நினைக்கிற மாதிரியே ஒரு
செய்திக் குறிப்புகள்

மீண்டுமொரு பெருவெற்றி – டி.இமான் மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெல்லிசை,துள்ளல் பாடல்கள் என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் வெளியான மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்கள் முழு ஆல்பம் பெரும் வரவேற்புப் பெற்று, இசை இரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. தமிழ் இசை உலகில்,
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் பார்த்திபனின் புதிய சாதனை – விவரங்கள்

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கைச் சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் ஏப்ரல் 6 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். ‘டீன்ஸ்’
விமர்சனம்

டிஎஸ்பி – திரைப்பட விமர்சனம்

நாயகன் விஜய்சேதுபதி காவல்துறை அதிகாரி, வில்லன் பிரபாகர் சட்டமன்ற உறுப்பினர். இருவருக்கும் பகை. அதனால் என்ன நடக்கிறது? என்பதோடு நடுவில் விஜய்சேதுபதிக்கும் நாயகி அனுகீர்த்திவாஸுக்கும் காதல். அக்காதலில் திடீர் வில்லனாக வருகிறார் நடிகர் விமல்.அதன் முடிவு என்ன? என்பதையெல்லாம் சொல்லியிருக்கும் படம் டிஎஸ்பி. திண்டுக்கல்லில் பூக்கடை நடத்தும் இளவரசுவின் மகனாக ஜாலியாகச் சுற்றிக்
விமர்சனம்

காரி – திரைப்பட விமர்சனம்

ஜல்லிக்கட்டு என்பது அது நடக்கும் ஒருநாள் நிகழ்வு மட்டும்ன்று, அது உழைக்கும் மக்களின் ஊனோடும் உயிரோடும் கலந்து அவர்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பதை இரத்தமும் சதையுமாகச் சொல்லியிருக்கும் படம் காரி. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களுக்குப் பொதுவான ஒரு கோயிலை நிர்வகிக்கும் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுகிறது. அதற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தி அதில்
செய்திக் குறிப்புகள்

விஜயகாந்த் படம் போல் செய்த தயாரிப்பாளர் – காரி படவிழாவில் சசிகுமார் புகழ்ச்சி

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்தப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குநர் ஹேமந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட் நடிகர் ஜேடி சக்கரவர்த்தி நடிக்க, மேலும் முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன்,
சினிமா செய்திகள்

நடிகையின் தகிடுதத்தம் சிக்கலில் சந்தானம் படம்

சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 21 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது.அதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப்படத்துக்கு டி.இமான்
சினிமா செய்திகள்

சந்தானத்துடன் முதன்முறை கூட்டணியமைக்கும் இசையமைப்பாளர்

பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். 2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை
விமர்சனம்

கேப்டன் – திரைப்பட விமர்சனம்

வடகிழக்கு மாநிலங்களில் பல்லாண்டுகளாக மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது.  அதற்காக அந்தப்பகுதியை ஆய்வு செய்து தடையில்லாச்சான்று கொடுக்க இராணுவத்திடம் சொல்கிறார்கள். ஆய்வுக்குச் செல்லும் குழு மர்மமான முறையில் மரணமடைகிறது. அதன்பின் ஆர்யா தலைமையிலான குழு செல்கிறது. அவர்கள் போகும்போது என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான்
சினிமா செய்திகள்

சொதப்பிய தயாரிப்பாளர் கடுப்பான அருள்நிதி – படப்பிடிப்பு இரத்து

2010 ஆம் ஆண்டு வெளியான வம்சம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. அப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் அவை எல்லாமே நகரத்துப் படங்கள்தாம். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராட்சசி இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டார். அப்படத்தில் பெரிய மீசை, கிருதாவுடன் கிராமத்து இளைஞன்