மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞரும் கூட. மாதம்பட்டி ரங்கராஜுக்கு,தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குற்றம் சாட்டினார் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா.அதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில்
மெகந்தி சர்க்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவையைச் சேர்ந்த இவர் புகழ் பெற்ற சமையல் கலைஞர். அண்மைக்காலமாக திரையுலகப் பிரபலங்கள் பலரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் இவரது சமையல்தான். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இவரது சமையல் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி
நடிகை ஓவியா திரைப்படங்களில் நாயகியாக நடித்ததோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் புகழ்பெற்றார்.புகழோடு சேர்ந்து அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார்.கடந்த பல மாதங்களாக அவர் பற்றி அவரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை. அவர் மது குடிப்பது, தான் போகும் இடங்களில் புகைப்படம் எடுப்பது போன்று ஏதாவது ஒன்றை தன் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில்,
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…. தமிழ் நிலம் எப்போதும் நல்ல முயற்சிகளை வாழ்த்தி வரவேற்கும் என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. ‘ஜெய் பீம்’ படத்திற்கு மிகப்பெரிய அளவில் வாழ்த்தும் வரவேற்பும் அளித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட இத்திரைப்படம், பொய் வழக்குகளால்
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவுவதாக அறிவித்தார். தனது பெயரை அப்துல் ஹாலிக் என்றும் மாற்றிக் கொண்டார். அண்மையில், குரானிருந்து சூழ்ச்சியாளர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவான் எனும் பொருள் தரும் வரிகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்திருந்தார். இதற்கு ஒரு ரசிகர், ‘உங்கள் இசைக்காகத்தான் நான் உங்களைப்
நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்புகைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகர்
நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று 44 ஆவது பிறந்தநாள். இதையொட்டி அவருடைய இரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் விஜய்சேதுபதி ஒரு வாள் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. அப்புகைப்படத்தில் இயக்குநர் பொன்ராம் உடனிருக்கிறார். இப்படம் எப்போது எடுக்கப்பட்டது, யாரால் பகிரப்பட்டது? என்கிற எந்தத்


















