Home Posts tagged Chennai High Court (Page 2)
சினிமா செய்திகள்

விஜய் தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சூர்யாவுக்கெதிராகவும் உத்தரவு

நடிகர் சூர்யா வீட்டில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், 2007-2008 ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து வருமான வரித்துறை
சினிமா செய்திகள்

வரிகளை முழுமையாகக் கட்டுங்கள் – நடிகர் தனுஷுக்கு உயர்நீதிமன்றம் குட்டு

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு மகிழுந்துக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ.1 இலட்சம் அபராதமும் விதித்தார். கடும் கண்டன கருத்துகளையும் விஜய்க்கு எதிராக தெரிவித்து இருந்தார். அதை எதிர்த்து
Uncategorized

ஒரு வாரத்துக்குள் வரி கட்ட வேண்டும் – நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

2012 ஆம் ஆண்டு நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்கிற உயர்தர மகிழுந்தை இறக்குமதி செய்தார்.இந்த மகிழுந்துக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதற்குத் தடை கோரி நடிகர் விஜய் தர்ப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஜூலை 13 அன்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஜய்க்கு ரூ. 1 இலட்சம் அபராதம்
சினிமா செய்திகள்

இந்தியன் 2 – இரண்டு மனுக்கள் தள்ளுபடி ஆனாலும் தொடரும் வழக்கு

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த இந்தியன்்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இயக்குநர் ஷங்கர் பிற
சினிமா செய்திகள்

இந்தியன் 2 பட சிக்கல் – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம், 1996 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்தத் திரைப்படத்தின் 2 ஆம் பாக, இப்போது உருவாகிக் கொண்டிருக்கிறது. கம்ல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்புத்
சினிமா செய்திகள்

இரண்டரை மணி நேரம் நடந்த இந்தியன் 2 சமரசம் தோல்வி – ஏன்?

கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல், பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பினரும் கலந்து பேசித் தீர்வு காண அறிவுறுத்தியது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி
சினிமா செய்திகள்

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ சிக்கல் – உயர்நீதிமன்றம் புது உத்தரவு

இசைஞானி இளையராஜா 45 வருடங்களுக்கு மேலாக இசை உலகை ஆட்சி செய்து வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தொடக்கத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் இசைப் பணிகளை மேற்கொண்ட அவர் பின்னர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவுக்கு ரிக்கார்டிங் ஸ்டூடியோவை மாற்றினார்.அங்கு 35 வருடங்களாக இசையமைத்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இசைக் கூடத்தை காலி