September 14, 2026
Home Posts tagged Charmi
செய்திக் குறிப்புகள்

விஜய் போல் விஜய்சேதுபதி – விடிவி கணேஷ் புகழ்ச்சி

விஜய்சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே இரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில்,விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள
சினிமா செய்திகள் நடிகை

இன்னொரு நடிகை இப்படி – ஸ்ரீரெட்டியின் தகவலால் பரபரப்பு

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்புத் தருவதாகக் கூறி படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் திரைப்படமாகவும் தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். தனது முகநூல்