Home Posts tagged Boney Kapoor (Page 4)
சினிமா செய்திகள்

முடிவுக்கு வந்த இழுபறி – பெரிய விலைக்கு விற்ற நேர்கொண்டபார்வை

மரைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் முடிவடையாமல் இழுத்துக் கொண்டிருண்டது. பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்பட்டதுதான் இதற்குக் காரணம்
சினிமா செய்திகள்

நேர் கொண்ட பார்வை வியாபாரம் – பரபரப்பான புதிய தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை. இதி அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் மொழிமாற்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம்,
சினிமா செய்திகள்

அஜீத் படத்தை நான் வெளியிடவில்லை – மதுரை அன்பு மறுப்பு

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இப்படத்தின் வியாபாரம் இன்னும் முடிவடையவில்லையாம். அஜீத் நடித்திருந்தும் இந்தப் பட வியாபாரம் தாமதமாவதற்குக் காரணம், பட நிறுவனம் சொல்லும் விலைக்கு வாங்க எல்லோரும் பயப்படுவதுதான் என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், ஒரே நேரத்தில் ஏழெட்டு நிறுவனங்கள் இப்படத்தின் தமிழக
சினிமா செய்திகள்

இந்திப்படத்தில் நடிக்க அஜீத் மறுத்தது எதனால்?

அஜீத் நடித்துள்ள நேர்கொண்டபார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட பதிவில், நேர்கொண்டபார்வை படக்காட்சிகளைப் பார்த்தேன். மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜீத் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவர் விரைவில் நேரடி இந்திப்படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன். இந்திப்படத்தில் நடிப்பதற்காக 3 ஆக்‌ஷன் கதைகள் கேட்டிருக்கிறார். அதில் ஒன்றையாவது
சினிமா செய்திகள்

அடுத்த பட சம்பளம் – அஜீத் அதிரடி

அஜீத் இப்போது எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்திலும் இதே தயாரிப்பு நிறுவனம் இதே இயக்குநர்
சினிமா செய்திகள் நடிகை

சிவகாசி மயில் ஸ்ரீதேவி மும்பை மாநகரில் அரசு மரியாதையுடன் மறைந்தார்

உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி மற்றும் குடும்பத்தினர் துபாய் சென்றனர். நடிகை ஸ்ரீதேவி மட்டும் துபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தார். பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11.30 மணி அளவில் குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால் போனி கபூரும் ஓட்டல் ஊழியர்களும் அவரை மீட்டு அருகில் உள்ள ரஷித்