Home Posts tagged Barath
சினிமா செய்திகள்

இன்றிரவு இரு முன்னணி டிஜிட்டல்தளங்களில் வெளியாகிறது காளிதாஸ் 2 – விவரம்

2026 ஏப்ரல் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் காளிதாஸ் 2.ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான இப்படம், 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம். காளிதாஸ் 2 படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில்
சினிமா செய்திகள்

காளிதாஸ் 2 வெளியீட்டுத் தேதி முடிவானது – விவரங்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில்,பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி, பிரகாஷ் ராஜ்,’ஆடுகளம்’ கிஷோர்,சுரேஷ் மேனன்,ஆனந்த் நாக்,பவானி
விமர்சனம்

வீரவணக்கம் – திரைப்பட விமர்சனம்

1940 முதல் 46 வரையிலான காலகட்டம் வெள்ளையர்களை விரட்டியடிக்க வீறுகொண்டு மக்கள் போராடிக் கொண்டிருந்த காலம். அதே காலகட்டத்தில் கொத்தடிமைகளாக கொடூரங்களை அனுபவித்துக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளரகளை மீட்க பொதுவுடைமைக் கட்சிகள் போராடிக்கொண்டிருந்தன. அந்த உண்மைகளை மையமாக வைத்து உருவாகி வெளியாகியிருக்கும் படம் வீரவணக்கம். அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சிக்காரராக இருந்த
விமர்சனம்

ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ் – விமர்சனம்

நான்கு வெவ்வேறு கதைகள்.அவை ஒரு புள்ளியில் இணையும் வகை திரைக்கதை கொண்ட படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ். சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயம் ஆகிய எல்லா நிலைகளிலும் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அவற்றின் கொடுமைகளை பரப்புரை தொனியின்றி உரைத்திருக்கிறது இந்தப்படம். நான்கில் ஒரு கதையில், தானி ஓட்டுநராக நடித்திருக்கிறார் பரத்.மனைவியின்
Uncategorized செய்திக் குறிப்புகள்

தயாரிப்பாளர்களுக்கு வெற்றி நிச்சயம் – பரத் உறுதி

பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக  விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர்
செய்திக் குறிப்புகள்

காளிதாஸ் 2 பட தொடக்கவிழா – விவரங்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான ‘காளிதாஸ்’. ‘காளிதாஸ்’ படத்தைத் தொடர்ந்து ‘காளிதாஸ் 2’ படத்தையும் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்குகிறார்.‌ இதில் பரத் மற்றும் அஜய் கார்த்தி நடிக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு
சினிமா செய்திகள்

நாலு பேருக்கு நன்மை – உருவாகிறது காளிதாஸ் 2

பரத் கதாநாயகனாக நடித்திருந்த காளிதாஸ் படம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி வெளியானது.பரத்தின் முந்தைய படங்கள் சரியாகப் போகாத நிலையில் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று பரத்துக்கு மகிழ்ச்சி கொடுத்த படமாக அமைந்தது. அந்தப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்தார். அறிமுக இயக்குநரான் அவர், பல நல்ல இயக்குநர்களை தமிழ்த் திரையுலகுக்குக் கொடுத்த ‘நாளைய இயக்குநர்’
விமர்சனம்

தலைமைச் செயலகம் – இணையத் தொடர் விமர்சனம்

கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசியலில் நடந்த நிகழ்வுகளை நினைவுபடுத்தி வட இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணியை தமிழ்நாட்டு அரசியலுக்குள் கொண்டு வரும் ஓர் அரசியல் இணையத் தொட்ராக வந்திருக்கிறது தலைமைச் செயலகம். கிஷோர்,ஸ்ரேயா ரெட்டி,பரத்,ரம்யா நம்பீசன்,ஆதித்யா மேனன்,கனி குஸ்ருதி,நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா,ஷாரா ப்ளாக்,சித்தார்த் விபின்,ஒய்.ஜி.மகேந்திரன், சந்தான பாரதி,கவிதா
செய்திக் குறிப்புகள்

இந்த வருடம் சிசிஎல் கப் எங்களுக்குத்தான் – ஆர்யா பரத் சாந்தனு சபதம்

இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.இதில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர்.  23 பிப்ரவரி 2024 தொடங்கும் சிசிஎல் போட்டி 17
விமர்சனம்

கபில் ரிட்டர்ன்ஸ் – திரைப்பட விமர்சனம்

கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டு, தந்தை மகன் பாசத்தை உறுதுணையாகக் கொண்டு சாதனை செய்ய வயது தடையில்லை எனும் கருத்தைச் சொல்லியிருக்கும் படம் கபில்ரிட்டர்ன்ஸ். கிரிக்கெட் விளையாட்டே பிடிக்காத அப்பா,அவருடைய மகனுக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம்.முதலில் எதிர்த்து பிறகு ஒப்புக்கொள்கிறார் அப்பா.அதன்பின் மகன் விளையாடப் போன இடத்தில் அவனுக்கு ஏற்பட்ட சிக்கலைத் தீர்க்க அவரே