Home Posts tagged Barath (Page 2)
Uncategorized செய்திக் குறிப்புகள்

மன உளைச்சல்கள் தரும் நிகழ்வுகள் – நடிகர் பரத் வேதனை

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் லவ்.இப்படத்தில், பரத் – வாணி போஜன் ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். காதல் மற்றும் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு
செய்திக் குறிப்புகள்

பரத்திடம் அடிவாங்கினேன் – லவ் படவிழாவில் வாணிபோஜன் வெளிப்படை

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,நடிகை வாணி போஜன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” (Love). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நவம்பர் 6 அன்று நடந்தது. இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ் பேசியதாவது…..
செய்திக் குறிப்புகள்

20 ஆண்டுகள் 50 படங்கள் – நடிகர் பரத்தின் பயணத்தில் இணைந்த ஆர்பி.பாலா

ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் பாய்ஸ். அதில் அறிமுகமானவர் நடிகர் பரத்.அதைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள பரத்தின் 50 ஆவது படத்தின் பூஜை நேற்று (மார்ச்16,2022) நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன்
செய்திக் குறிப்புகள்

தம்பி தபாங் 3 ஹீரோ ஆகிய படங்களோடும் நிற்போம் – பரத் நம்பிக்கை

டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்‌ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர். ப்ளு வேல் எண்டர்டயின்மண்ட் இந்தப் படத்தை வெளியிட்டிருந்தது.
விமர்சனம்

காளிதாஸ் – திரைப்பட விமர்சனம்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார்.  இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை. படத்தில் நாயகன் பரத்தின் பெயர் காளிதாஸ். எனவே அந்தப்பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
செய்திக் குறிப்புகள்

பரத் படங்களில் இதுவே முதன்முறை – இயக்குநர் வடிவுடையான் பெருமிதம்

வடிவுடையான் கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் பொட்டு. இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களோடு தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு வசனம்