Home Posts tagged Bakasuran
விமர்சனம்

பகாசூரன் – திரைப்பட விமர்சனம்

சிவபக்தர் செல்வராகவன், அதிரடியாகச் சில கொலைகள் செய்கிறார். முன்னாள் இராணுவ அதிகாரி நட்டி, தன் அண்ணன் மகள் மர்ம மரணம் குறித்து விசாரிக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் இணைகிறார்கள்.அது எதனால்? அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் பகாசூரன். முந்தைய படங்களில் ஒரு சார்பெடுத்துப்
சினிமா செய்திகள்

வாத்திக்குப் போட்டியா பகாசூரன் ? – உண்மை என்ன?

பிப்ரவரி 17 ஆம் தேதி தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற ல்லித்குமார், எல்லாப்பகுதிகளிலும் வியாபாரம் செய்துவிட்டார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விநியோகஸ்தர் என்கிற அடிப்படையில் வாத்தி வெளியாகவிருக்கிறது. அதேநாளில், மோகன்ஜி